சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தரின் வரலாற்று சிறப்புமிக்க உரை திருப்புமுனையை ஏற்படுத்தியது- பிரதமர்
September 11th, 08:49 am
சுவாமி விவேகானந்தரின் 132-வது பிறந்த தினத்தில் நடைபெறும் புனிதமான நிகழ்வில் சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் அவர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய தருணமாக அமைந்த என்று தெரிவித்துள்ளார். இந்த சிறப்புவாய்ந்த தருணம் நல்லிணக்கம் மற்றும் உலக அளவிலான சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நமது வரலாற்றில் மிகவும் போற்றத்தக்கதும், உத்வேகம் அளிக்கக் கூடிய வகையிலும் அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.PM Modi pays tribute to those who lost their lives in 9/11 attacks; recalls Swami Vivekananda's address in Chicago
September 11th, 09:06 pm
PM Modi paid tribute to those who lost their lives in the 9/11 attacks. The Prime Minister Modi also recalled Swami Vivekananda’s address to the World Parliament of Religions in Chicago, on September 11th - in 1893.