உலக பூமி தினத்தையொட்டி தகாம் மிசிங் போரின் கேபாங்-ன் 100,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வுக்கு பிரதமர் பாராட்டு
April 24th, 11:43 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி உலக பூமி தினத்தையொட்டி தகாம் மிசிங் போரின் கேபாங்-ன் 100,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.