உலக குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டிகளில் சிறப்பான சாதனைகளுக்காக இந்திய விளையாட்டு வீரர்களுக்குப் பிரதமர் பாராட்டு
November 24th, 12:22 pm
உலக குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டி 2025-ல், இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, சாதனை படைத்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.2025 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ பிரிவில் தங்கம் வென்ற மினாக்ஷிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
September 14th, 07:48 pm
லிவர்பூலில் நடைபெற்ற 2025 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ பிரிவில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மினாக்ஷியின் அசாதாரண வெற்றிக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025-ல் 57 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியாவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
September 14th, 07:44 pm
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025-ல் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியாவின் அபாரமான வெற்றிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.