Prime Minister extends birthday greetings to Vice President Thiru CP Radhakrishnan Ji
May 04th, 08:21 am
Prime Minister Shri Narendra Modi today extended warm birthday greetings to Vice President Thiru CP Radhakrishnan Ji.சிலி அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோஸ் அன்டோனியோ கஸ்த் ரிஸ்ட்டுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
March 13th, 12:54 pm
சிலி அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோஸ் அன்டோனியோ கஸ்த் ரிஸ்ட்டுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா – சிலி இடையே இனிய நட்பு ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், அவருடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை தாம் எதிர்நோக்கி இருப்பதாக திரு மோடி கூறியுள்ளார். “வெற்றிகரமான பதவிக் காலத்திற்கு நல்வாழ்த்துகள்!” என்று திரு மோடி கூறியுள்ளார்.Prime Minister congratulates Tarique Rahman on Bangladesh election victory; reaffirms India’s commitment to bilateral ties
February 13th, 04:40 pm
The Prime Minister, Shri Narendra Modi, spoke with Tarique Rahman and congratulated him on the remarkable victory in the Bangladesh elections.Prime Minister congratulates Padma Awardees 2026
January 25th, 07:16 pm
The Prime Minister, Narendra Modi has congratulated all the Padma Awardees for their outstanding contributions to the nation.திரிபுரா மாநிலம் நிறுவப்பட்ட தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
January 21st, 09:26 am
திரிபுரா மாநிலம் நிறுவப்பட்ட தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.மணிப்பூர் மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
January 21st, 09:24 am
மணிப்பூர் மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21 ஜனவரி, 2026) அம்மாநில சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.மேகாலயா மாநிலம் உதயமான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
January 21st, 09:21 am
மேகாலயா மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு, இன்று (21 ஜனவரி, 2026) அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.பேகம் கலிதா ஜியா விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
December 01st, 10:30 pm
பங்களாதேஷின் பொது வாழ்க்கைக்கு பல ஆண்டுகள் பங்களிப்பு செய்துள்ள பேகம் கலிதா ஜியாவின் உடல்நலம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். எந்த வகையில் உதவி செய்ய வேண்டும் என்றாலும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று திரு மோடி கூறியுள்ளார்.எல்லை பாதுகாப்புப் படை தினத்தையொட்டி அப்படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
December 01st, 06:18 pm
எல்லை பாதுகாப்புப் படை உருவான தினத்தையொட்டி, அப்படை வீர்ர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாடு, மிக முக்கிய பணி ஆகியவற்றின் அடையாளமாக எல்லைப் பாதுகாப்புப்படை திகழ்கிறது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.Prime Minister visits Shri LK Advani ji on his birthday
November 08th, 08:23 pm
The Prime Minister, Shri Narendra Modi went to Shri LK Advani Ji's residence and greeted him on the occasion of his birthday, today. Shri Modi stated that Shri LK Advani Ji’s service to our nation is monumental and greatly motivates us all.சத் பண்டிகை நிறைவையொட்டி பக்தர்களுக்கு பிரதமர் வாழ்த்து
October 28th, 07:56 am
சத் பண்டிகை நிறைவையொட்டி அனைத்து பக்தர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.தேசிய பாதுகாப்புப் படை தினத்தை முன்னிட்டு வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 16th, 09:09 pm
தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) தினத்தை முன்னிட்டு வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். “நமது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களைப் பாதுகாத்து, தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து நாட்டைக் காக்கும் அளப்பரிய பணியை தேசிய பாதுகாப்புப் படை மேற்கொண்டுள்ளது”, என்று திரு மோடி குறிப்பிட்டார்.நவராத்திரியின் இரண்டாம் நாளில் பிரம்மச்சாரிணி தேவியை பிரதமர் வழிபட்டார்
September 23rd, 09:23 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, நவராத்திரியின் இரண்டாம் நாளான இன்று பிரம்மச்சாரிணி தேவியை வணங்கிப் பிரார்த்தனை செய்தார்.குஜராத்தின் பாவ்நகரில் நடைபெற்ற ‘கடலில் இருந்து வளம்’ என்ற நிகழ்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 20th, 11:00 am
குஜராத் முதல்வர் திரு புபேந்திர படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது நண்பர்கள் திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, சி.ஆர்.பாட்டில் அவர்களே, திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, திரு சாந்தனு தாக்கூர் அவர்களே, திருமிகு நிமுபென் பம்பானியா அவர்களே, நாடு முழுவதும் சுமார் 40 இடங்களில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரமுகர்களே, முக்கிய துறைமுகங்களுடன் தொடர்புடைய மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களே, உயர் அதிகாரிகளே, இதர முக்கிய விருந்தினர்களே, எனது அன்பான சகோதர, சகோதரிகளே வணக்கம்!!குஜராத்தின் பாவ்நகரில் 'கடலில் இருந்து வளம்' என்ற நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் - ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்
September 20th, 10:30 am
குஜராத்தின் பாவ்நகரில் இன்று (20.09.2025) ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 'சமுத்திர சே சம்ரிதி' எனப்படும் கடலில் இருந்து வளம் என்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை, நாடு முழுவதும் சேவை இயக்கம் நடைபெறுவதை எடுத்துரைத்தார். கடந்த சில நாட்களில் குஜராத்தில் பல சேவை சார்ந்த நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நூற்றுக்கணக்கான இடங்களில் ரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் இவற்றில் இதுவரை ஒரு லட்சம் பேர் ரத்த தானம் செய்துள்ளனர் என்றும் பிரதமர் கூறினார். ஏராளமான நகரங்களில் தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் அதில் தீவிரமாக பங்கேற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மாநிலம் முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட சுகாதார முகாம்கள் நடைபெறுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நாடு முழுவதும் சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அவர் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
September 17th, 08:27 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, தனது 75வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்து குவிந்த எண்ணற்ற வாழ்த்துகளுக்கும், ஆசிகளுக்கும், அன்புச் செய்திகளுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இந்த அன்பு தமக்கு மேலும் பலத்தையும் ஊக்கத்தையும் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.PM Modi expresses gratitude to world leaders for birthday wishes
September 17th, 03:03 pm
The Prime Minister Shri Narendra Modi expressed his gratitude to the world leaders for greetings on his 75th birthday, today.குரு பூர்ணிமாவை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
July 10th, 09:04 am
குரு பூர்ணிமா சிறப்பு தினத்தில் மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மருத்துவர்கள் தினத்தையொட்டி மருத்துவர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
July 01st, 09:37 am
மருத்துவர்கள் தினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது மருத்துவர்கள் தங்கள் திறமை மற்றும் விடாமுயற்சியால் முத்திரை பதித்துள்ளனர். அவர்களின் இரக்க மனப்பான்மையும் அதேபோன்றதாகும் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.சிக்கிம் மாநிலம் உருவான 50-வது ஆண்டு நிறைவையொட்டி பிரதமர் வாழ்த்து
May 16th, 10:13 am
சிக்கிம் மாநிலம் உருவான 50-வது ஆண்டு நிறைவை இன்று (16.05.2025) கொண்டாடும் அம்மாநில மக்களுக்கு, சிக்கிம் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு, சிக்கிம் மாநிலமாக உருவானதன் 50-வது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடும் நிலையில், இந்த தினம் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது என அவர் கூறியுள்ளார். சிக்கிம் மாநிலம் அமைதியான அழகான, வளமான கலாச்சார மரபுகளுடன் கடினமாக உழைக்கும் மக்களையும் கொண்ட மாநிலமாக உள்ளது என திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.