Your guidance to all of us is the greatest strength of India’s democracy: PM Modi during the felicitation of Rajya Sabha Chairman Thiru C. P. Radhakrishnan
December 01st, 11:15 am
During the felicitation of Rajya Sabha Chairman C. P. Radhakrishnan, PM Modi expressed confidence that the Chairman’s leadership will further enrich the functioning of the Rajya Sabha. He noted that Chairman Radhakrishnan, hailing from a farmer’s family, has devoted his entire life to social service. Reflecting on the Chairman’s extensive public career, the PM expressed confidence that his vast experience will serve as a guiding inspiration for the House and the nation.நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கான பாராட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகள்
December 01st, 11:00 am
நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு இன்று முதல் முறையாகத் தலைமை தாங்கிய குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த நாள் பெருமை சேர்க்கும் நாள் என்று பிரதமர் குறிப்பிட்டார். அவையின் சார்பாகவும், என் சார்பாகவும், உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளை, நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திரு மோடி கூறினார்.India has proven that Democracy can deliver: PM Modi’s statement to the media ahead of Winter Session of Parliament
December 01st, 10:15 am
In his remarks before the start of the Winter Session of Parliament, PM Modi stated that India has consistently demonstrated the vibrancy and spirit of its democratic traditions. He urged all political parties to centre the session on national interest through constructive debates. He affirmed that the House will play a vital role in infusing new energy into the country’s journey towards new heights. The PM also extended his congratulations to the new Hon’ble Chairman of the Upper House.2025 குளிர்கால கூட்டத்தொடரின் தொடக்கத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகள்
December 01st, 10:00 am
2025-ம் ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குவதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஊடகங்களிடம் பேசினார். இந்த கூட்டத்தொடர் வெறும் சடங்கு அல்ல, நாட்டின் விரைவான முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்கு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலின் முக்கிய ஆதாரமாகும் என்று பிரதமர் கூறினார். இந்தக் கூட்டத்தொடர் நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்த தற்போது நடைபெற்று வரும் முயற்சிகளுக்கு புதிய சக்தியை அளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று திரு மோடி கூறினார்.நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் பிரதமர் ஆற்றிய உரை
November 25th, 10:31 am
இது குளிர்கால கூட்டத்தொடர் என்பதால், வளிமண்டலமும் குளிர்ச்சியாக இருக்கும். நாம் 2024-ம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம். 2025-ம் ஆண்டை மிகுந்த ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் வரவேற்க நாடு ஆவலுடன் தயாராகி வருகிறது.மாநிலங்களவையில் குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கரை வரவேற்று பிரதமர் நிகழ்த்திய உரை
December 07th, 03:32 pm
இந்த அவையின் சார்பாகவும், ஒட்டுமொத்த நாட்டின் சார்பாகவும் மதிப்பிற்குரிய தலைவர் அவர்களுக்கு முதற்கண் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு தடைகளுக்கு இடையேயும் சாதாரண குடும்பத்தில் இருந்து, இத்தகைய உயர்ந்த நிலையை நீங்கள் அடைந்திருப்பது ஏராளமானோருக்கு ஊக்கமளிக்கும்.PM addresses Rajya Sabha at the start of Winter Session of Parliament
December 07th, 03:12 pm
PM Modi addressed the Rajya Sabha at the start of the Winter Session of the Parliament. He highlighted that the esteemed upper house of the Parliament is welcoming the Vice President at a time when India has witnessed two monumental events. He pointed out that India has entered into the Azadi Ka Amrit Kaal and also got the prestigious opportunity to host and preside over the G-20 Summit.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2021 தொடங்குவதையொட்டி பிரதமர் வெளியிட்ட அறிக்கை
November 29th, 10:15 am
நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. விடுதலைப் பெருவிழாவை நாடு கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதுமுள்ள சாமான்ய மக்கள், விடுதலைப் பெருவிழாவின்போது, பொதுநலன் மற்றும் தேசநலன் கருதி, சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்றும் விதமாக, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். இது, இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்கு நல்ல அறிகுறி ஆகும்.Whenever it has been about national good, the Rajya Sabha has risen to the occasion: PM
November 18th, 01:48 pm
While addressing the Rajya Sabha, PM Modi said, “Two things about the Rajya Sabha stand out –its permanent nature. I can say that it is eternal. It is also representative of India’s persity. This House gives importance to India’s federal structure.” He added that the Rajya Sabha gave an opportunity to those away from electoral politics to contribute to the nation and its development.மாநிலங்களவையின் 250 ஆவது கூட்டத் தொடரைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் உரை
November 18th, 01:47 pm
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கூட்டத் தொடரில் பேசிய பிரதமர், நாட்டின் வரலாற்றுக்கு மாநிலங்களவை சிறப்புமிக்க பங்களிப்பை வழங்கியிருப்பதுடன், இந்த அவையில் எப்போதும் வரலாறு படைக்கப்பட்டு வருவதாக கூறினார். இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களின் தொலைநோக்கு சிந்தனை காரணமாக, நாடாளுமன்றம் இரண்டு அவைகளாக பிரிக்கப்பட்டு, நமது ஜனநாயகம் வலிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.Government is open to discuss all issues in Parliament: PM
November 18th, 10:09 am
Addressing the media ahead of the Winter Session of Parliament, PM Modi appealed to all the MPs to actively and positively participate in various discussions. He also appreciated the achievements of the House during the previous session.நாடாளுமன்றத்தில் அனைத்து விஷயங்களையும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்
November 18th, 10:08 am
மாநிலங்களவையின் 250-ஆவது கூட்டத் தொடர் என்பதாலும், இந்திய அரசியல் சாசனத்தின் 70 ஆவது ஆண்டு என்பதாலும், நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத் தொடர் மிகவும் முக்கியமானது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ஒட்டி பிரதமர் விடுத்துள்ள பத்திரிகைச் செய்தி
December 11th, 11:05 am
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்தக் கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது ஆகும். பொது முக்கியத்துவம் மற்றும் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் அவசியமான பெரும்பாலான நலத்திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பை முடிக்கும் தருவாயில் இருக்கிறோம் என நம்புகிறேன்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் போது நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பிரதமர் அளித்த அறிக்கை
December 15th, 10:33 am
வழக்கமாக தீபாவளியுடன் குளிர்கால பருவம் தொடங்கும். இருந்தாலும், புவி வெப்பம் மற்றும் பருவநிலை மாற்றத்தின் விளைவு காரணமாக இப்போதெல்லாம் யாரும் குளிராக உணர்வதில்லை.Government is ready for open debate on every issue: PM
November 16th, 10:59 am
PM Narendra Modi, in his statement ahead of winter session of Parliament said that Government is ready for open debate on every issue and hopes that it will create a conducive atmosphere for significant and fruitful decisions.PM's statement to media ahead of the start of winter session
November 26th, 11:08 am