பால்வள மேம்பாட்டுக்கான திருத்தப்பட்ட தேசிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
March 19th, 04:23 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, பால்வள மேம்பாட்டுக்கான திருத்தப்பட்ட தேசிய திட்டமான என்பிடிடி (NPDD) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.மனதின் குரல், 75ஆவது பகுதி
March 28th, 11:30 am
மனதின் குரல், 75ஆவது பகுதிBalasaheb Vikhe Patil Ji's work for the progress of poor, efforts towards education in Maharashtra will inspire generations to come: PM
October 13th, 11:01 am
PM Narendra Modi released the biography of late Dr. Balasaheb Vikhe Patil. Speaking on the occasion, PM Modi said, Balasaheb’s work for the progress of poor, efforts towards education and success of cooperative in Maharashtra will inspire generations to come.PM releases the autobiography of Dr. Balasaheb Vikhe Patil titled ‘Deh Vechwa Karani’
October 13th, 11:00 am
PM Narendra Modi released the biography of late Dr. Balasaheb Vikhe Patil. Speaking on the occasion, PM Modi said, Balasaheb’s work for the progress of poor, efforts towards education and success of cooperative in Maharashtra will inspire generations to come.பிரதமர் மத்ஸ்ய சம்பாத யோஜனா, இ-கோபாலா செயலி மற்றும் பீகாரில் பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
September 10th, 12:01 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, பிரதமர் சம்பாத யோஜனா, இ-கோபாலா செயலி மற்றும் பீகாரில் மீன் உற்பத்தி, பால் பண்ணை, கால்நடை பராமரிப்பு, விவசாயம் ஆகியவை தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பல்வேறு முன்முயற்சிகளை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.பிரதமர் மத்ஸ்ய சம்பாத யோஜனா, இ-கோபாலா செயலி மற்றும் பீகாரில் பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
September 10th, 12:00 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, பிரதமர் சம்பாத யோஜனா, இ-கோபாலா செயலி மற்றும் பீகாரில் மீன் உற்பத்தி, பால் பண்ணை, கால்நடை பராமரிப்பு, விவசாயம் ஆகியவை தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பல்வேறு முன்முயற்சிகளை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.Congress’ soft approach towards terrorists and their sympathizers caused great damage to our national security: PM
April 27th, 11:35 am
At a rally in Uttar Pradesh’s Kannauj, PM Mod slammed the Congress’ soft stance towards national security, PM Modi said, “The soft approach taken by the Congress party towards terrorists and their sympathisers caused great damage to our national security and weakened the morale of our armed forces.”PM Modi addresses public meetings in Uttar Pradesh
April 27th, 11:34 am
Prime Minister Narendra Modi addressed three public meetings in Kannauj, Hardoi and Sitapur in Uttar Pradesh today. Talking about the Congress’ soft stance towards national security, PM Modi said, “The soft approach taken by the Congress party towards terrorists and their sympathisers caused great damage to our national security and weakened the morale of our armed forces.”Farmers are the ones, who take the country forward: PM Modi
October 26th, 11:33 am
Addressing the Krishi Kumbh in Lucknow via video conferencing, PM Narendra Modi spoke at length about the farmer friendly measures of the Government like Soil health Cards and other modern techniques of farming. The PM also reiterated the Government’s commitment to double the income of farmers.லக்னோவில் நடைபெற்ற விவசாயிகள் கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் காணொளி மூலம் உரையாற்றினார்
October 26th, 11:30 am
லக்னோவில் நடைபெற்ற விவசாயிகள் கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திரமோடி இன்று (26.10.2018) காணொளி மூலம் உரையாற்றினார்.அரசு ஜன் தன், வன் தன் மற்றும் கோபர் தன் போன்ற திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்: குஜராத்தில் பிரதமர் மோடி
September 30th, 01:00 pm
குஜராத் மாநிலம் அஞ்சாரில் இயற்கை எரிவாயு முனையம் ஆண்டுக்கு 5 மில்லியன் டன் எல்.என்.ஜி மின்நிலையத்தை உட்பட சாக்லெட் தொழிற்சாலையை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கி வைத்தார். ஆனந்த் நகரில், அமுல் பிராண்டு தயாரிப்புகளுக்கு அறியப்படும் நாட்டின் மிகப் பெரிய பால் கூட்டுறவு சங்கம் என்று அழைக்கப்படுகிறது.குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் அதிநவீன உணவுப் பதப்படுத்தும் தொழிற்கூடங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
September 30th, 01:00 pm
குஜராத் மாநிலத்திற்குச் சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, அமுல் நிறுவனத்தின் அதிநவீன சாக்லேட் உற்பத்தி ஆலை உள்ளிட்ட உணவுப் பதப்படுத்தும் தொழிற்கூடங்களை இன்று (30.09.18) திறந்து வைத்தார். சாக்லேட் ஆலையைப் பார்வையிட்ட அவருக்கு, அதில் பயன்படுத்தப்படும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.காங்கிரஸ் அதிக பொய்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி வதந்திகளை பரப்புகிறது: பிரதமர் மோடி
July 11th, 02:21 pm
கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு குறித்துப் பஞ்சாப்பின் முட்கர் மாவட்டத்தில் விவசாயிகள் பங்குபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். காங்கிரஸ் விவசாயிகளை வாக்களித்த வங்கியாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றியது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்காக என்.டி.ஏ. அரசாங்கம் உழைக்கும் என்று அவர் கூறினார்.பஞ்சாப்பில் கிசான் கல்யான் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
July 11th, 02:20 pm
பஞ்சாப்பில் கிசான் கல்யான் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், காங்கிரஸ் விவசாயிகளை வாக்களித்த வங்கியாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றியது என்று அவர் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கரீப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பினால் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு வழங்கியுள்ளது.உழவர்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு கர்நாடகத்திற்கு தேவை: பிரதமர் மோடி உழவர் பிரிவிடம் தெரிவித்தார்
May 02nd, 10:08 am
பிரதமர் மோடி தன்னுடைய நரேந்திர மோடி செயலி வாயிலாக பாரதீய ஜனதா உழவர் பிரிவிடம் பேசினார். பிரதமர் மோடி பேசுகையில், கர்நாடக பாரதீய ஜனதா உழவர் அணியினர், உழவர்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு கர்நாடகத்திற்கு தேவை என்பதை உழவர்களிடம் எடுத்துரைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உழவர்களுக்கு பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் (திருத்தியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம்) மூலம் கிடைக்கும் நன்மையை பெரிதாக எடுப்பது கிடையாது என்று கூறினார்.PM Modi's Interaction with Karnataka Kisan Morcha
May 02nd, 10:07 am
Interacting with the Karnataka Kisan Morcha today through the ‘Narendra Modi App’, the Prime Minister highlighted several famer friendly initiatives of the Central Government and how the efforts made by the Centre were benefiting the farmers’ at large scale.கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை: பிரதமர் மோடி
February 27th, 05:01 pm
காங்கிரஸ் ஊழல் ஆட்சியில் இருந்து கர்நாடகாவுக்கு விரைவில் விடுதலை கிடைக்கப்போகிறது. வருகிற தேர்தலில் பாஜக மூலம் மாற்றம் வரும்’’ என்று தாவணகெரேவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை என்று அவர் கூறினார்கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை: பிரதமர் மோடி
February 27th, 05:00 pm
காங்கிரஸ் ஊழல் ஆட்சியில் இருந்து கர்நாடகாவுக்கு விரைவில் விடுதலை கிடைக்கப்போகிறது. வருகிற தேர்தலில் பாஜக மூலம் மாற்றம் வரும்’’ என்று தாவணகெரேவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை என்று அவர் கூறினார்Our government is changing the way the agriculture sector operates in the country: PM Modi
February 20th, 05:47 pm
PM Modi while addressing the National Conference on “Agriculture 2022: Doubling Farmers’ Income”, spoke about the ‘Operation Greens’ announced in the Union Budget this year. He elaborated that government was according ‘TOP’ priority to tomato, onion and potato. He said that a new culture was being established in the agriculture sector which would ultimately enhance lives of people in villages and help farmers prosper.“வேளாண்மை – 2022: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்” பற்றிய தேசிய மாநாட்டில் பிரதமர் உரை
February 20th, 05:46 pm
தில்லி, பூசாவில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற “வேளாண்மை – 2022: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்” பற்றிய தேசிய மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார்.