உலகின் 31 ஈரநில அங்கீகாரம் பெற்ற நகரங்களின் பட்டியலில் இந்தூர் மற்றும் உதய்பூர் இணைந்ததற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

January 25th, 05:52 pm

உலகின் 31 ஈரநில அங்கீகாரம் பெற்ற நகரங்களின் பட்டியலில் இந்தூர் மற்றும் உதய்பூர் இணைந்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த அங்கீகாரம் நிலையான வளர்ச்சி, இயற்கை மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கு இடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.