ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் என்பது டாக்டர் அம்பேத்கரது சிந்தனையின் மையமாக இருந்தது: பிரதமர் மோடி

April 04th, 01:32 pm

புதுதில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வெஸ்டர்ன் கோர்ட் வளாகத்தின் இணைப்புக் கட்டிடத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய அரசு டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் காட்டிய பாதையில் சென்று கொண்டிருப்பதாக பிரதமர் உறுதிபட தெரிவித்தார். ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் என்பது டாக்டர் அம்பேத்கரது சிந்தனையின் மையமாக இருந்தது. ஏழ்மையிலும் ஏழ்மையுடன் வாழ்பவர்களுக்காக பணியாற்றுவதே அரசின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.

தில்லி வெஸ்டர்ன் கோர்ட் வளாக இணைப்புக் கட்டிடத்தை பிரதமர் திறந்து வைத்தார்

April 04th, 01:31 pm

புதுதில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வெஸ்டர்ன் கோர்ட் வளாகத்தின் இணைப்புக் கட்டிடத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்தக் கட்டிடம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடைத்தங்கல் வசதிக்காக கட்டப்பட்டது.