அமெரிக்க துணை அதிபர் மற்றும் குடும்பத்தினருக்கு பிரதமர் விருந்தளித்தார்
April 21st, 08:56 pm
அமெரிக்க துணை அதிபர் மாண்புமிகு திரு ஜே.டி.வான்ஸை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். அவருடன், அவரது துணைவி திருமதி உஷா வான்ஸ், அவர்களது குழந்தைகள் மற்றும் அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.எலான் மஸ்க்குடனான உரையாடலில் இருதரப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளைப் பிரதமர் எடுத்துரைத்தார்
April 18th, 01:07 pm
திரு எலான் மஸ்க்குடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (18.04.2025) ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் டிசி-யில் நடந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து மீண்டும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இது தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான பகிரப்பட்ட பார்வையை எடுத்துக் காட்டுகிறது.இந்தியப் பிரதமரின் அமெரிக்கப் பயணத்தையொட்டி வெளியிடப்பட்ட இந்தியா - அமெரிக்கா கூட்டு அறிக்கை
February 14th, 09:07 am
அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியை, வாஷிங்டனில் நேற்று அதிபர் டொனால்ட் ஜே.டிரம்ப் வரவேற்றார்.வாஷிங்டன் டிசி வந்தடைந்தார் பிரதமர் மோடி
February 13th, 11:59 am
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிற தலைவர்களை சந்திக்க உள்ளார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளார்.வாஷிங்டன்டி.சியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
January 31st, 09:09 am
வாஷிங்டன் டி.சியில் நிகழ்ந்த துயர விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், அமெரிக்க மக்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம் என்றும் கூறியுள்ளார்.இந்தியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு அறிக்கை
September 08th, 11:18 pm
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நீடித்த கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று இந்தியா வந்த அமெரிக்க அதிபர் திரு ஜோ பைடன் ஜூனியரை வரவேற்றார். ஜூன் 2023 இல் வாஷிங்டன்னிற்கு பிரதமர் திரு மோடி மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் அடித்தள சாதனைகளை செயல்படுத்துவதற்கான கணிசமான முன்னேற்றம் குறித்து தலைவர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.வாஷிங்டன் டி.சி-யில் இந்தியா- அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான திறன் சார்ந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 22nd, 11:15 am
வாஷிங்டனில் ஏராளமான இளைய மற்றும் படைப்பாற்றல் மிக்க நபர்களுடன் இணையும் வாய்ப்பை பெற்றது, மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.இந்தியா- அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான திறன் சார்ந்த நிகழ்ச்சியில், அமெரிக்க முதல் பெண்மணியுடன் பிரதமர் பங்கேற்பு
June 22nd, 10:57 am
இந்தியா- அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான திறன் சார்ந்த நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடியும், அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடனும் பங்கேற்றனர். வாஷிங்டனில் உள்ள தேசிய அறிவியல் மையத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி இந்தியா மற்றும் அமெரிக்காவின் எதிர்கால திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதை கருத்தில் கொண்டு நடத்தப்பட்டது. குறிப்பாக உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை முன்நிறுத்தி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.