பாரிஸில் நடைபெற்ற 'விவாடெக் 2026' மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
June 18th, 06:15 pm
விவாடெக்கின் 10வது பதிப்பிற்காக நான் பாரிஸில் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிகழ்வாகும். விவாடெக்கின் இந்த வெற்றிக்கு அதிபர் மக்ரோனுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.விவாடெக் 2026-ல் பிரதமர் பங்கேற்கிறார்
June 18th, 06:00 pm
பாரிஸில் நடைபெற்ற ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களின் நிகழ்வான 'விவாடெக் 2026'-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனுடன் இணைந்து பங்கேற்றார்.பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்தடைந்தார்
June 18th, 07:31 am
பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு, அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்திற்கு முன்னதாகப் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
June 13th, 10:03 am
பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரான், ஸ்லோவாக்கியா குடியரசின் பிரதமர் திரு. ராபர்ட் ஃபிகோ ஆகியோரின் அழைப்பின் பேரில், 2026 ஜூன் 13 முதல் 18 வரை, அந்த நாடுகளுக்கு, அரசுமுறைப் பயணமாக செல்லவுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.