மலேசியப் பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்
February 08th, 11:19 am
பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று (08.02.226) மலேசியாவில், மலேசிய பிரதமர் டத்தோ திரு அன்வர் இப்ராஹிம் சம்பிரதாய வரவேற்பு அளித்தார். அதன் பிறகு, மலேசிய பிரதமர் திரு அன்வர் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இரு தலைவர்களும் பிரதிநிதிகள் நிலையிலான இருதரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர்.இந்தியாவில் முதல்முறையாக அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மெரை பிரதமர் வரவேற்றுள்ளார்
October 08th, 12:21 pm
இங்கிலாந்தில் இருந்து இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வர்த்தக பிரதிநிதிகளுடன் முதல் முறையாக இந்தியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மெரை மனமார வரவேற்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபரின் இந்திய பயணம் குறித்து பிரதமர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்
February 12th, 12:52 pm
அமெரிக்க அதிபர் வரும் 24-25 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பது குறித்து, பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்தப் பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றும், இருநாடுகளின் நட்புறவை வெகுவாக வலுப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.Text of PM's Video Message on the occasion of launch of the “Visit India Year 2015” in China
February 03rd, 10:57 am
Text of PM's Video Message on the occasion of launch of the “Visit India Year 2015” in China