வி கே மல்ஹோத்ரா மறைவையொட்டி பிரதமர் அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்

September 30th, 02:21 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, மறைந்த வி கே மல்ஹோத்ராவின் இல்லத்திற்கு சென்று இன்று அஞ்சலி செலுத்தினார். அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் இரங்கல் தெரிவித்தார்.

விஜய் குமார் மல்ஹோத்ரா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

September 30th, 09:16 am

விஜய் குமார் மல்ஹோத்ரா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.