விதிஷா சோக சம்பவத்துக்கு பிரதமர் இரங்கல்
July 16th, 11:31 pm
மத்தியப் பிரதேசம், விதிஷாவில் நிகழ்ந்த சோக சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த துயரத்தை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, ரூ.2 லட்சம் கருணைத் தொகையையும், அவர் அறிவித்தார்.