PM chairs meeting with CMs to review preparedness in light of emerging situation in West Asia crisis
March 27th, 09:22 pm
During a meeting with Chief Ministers and Lieutenant Governors of various States on the West Asia conflict, PM Modi recalled the collective response during the COVID-19 pandemic, when the Centre and the States worked together as “Team India”. He underscored the importance of maintaining the same spirit in navigating the present circumstances. The PM also urged the States to accelerate efforts to promote alternative energy sources."அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் - மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்" என்ற தலைப்பில் நாளை பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார்
March 08th, 04:35 pm
அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் - மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல் என்ற தலைப்பில் நாளை (மார்ச் 9, 2026) நடைபெறும் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காலை 10:15 மணிக்கு காணொளி மூலம் உரையாற்றுகிறார்.பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் “வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம்” என்பது குறித்து மார்ச் 6 அன்று பிரதமர் உரையாற்றவுள்ளார்
March 05th, 06:04 pm
பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் “வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம்” என்பது குறித்து மார்ச் 6 அன்று காலை 11:15 மணிக்கு காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.“பொருளாதார வளர்ச்சியை நீடிக்கச் செய்தல் மற்றும் வலுப்படுத்துதல்” குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையதள கருத்தரங்கில் மார்ச் 3-ஆம் தேதி பிரதமர் உரையாற்றுகிறார்
March 02nd, 07:10 pm
“பொருளாதார வளர்ச்சியை நீடிக்கச் செய்தல் மற்றும் வலுப்படுத்துதல்” குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய வலைதள கருத்தரங்கில் மார்ச் 3-ஆம் தேதி காலை 11:15 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுவார்.“வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான தொழில்நுட்பம், சீர்திருத்தங்கள் மற்றும் நிதி” என்ற தலைப்பில் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றுகிறார்
February 26th, 08:07 pm
2026–27 மத்திய பட்ஜெட்டின் முக்கிய கரு பொருள்களை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்படும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய வலைதள கருத்தரங்குத் தொடரில், பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் கருத்தரங்கு முதலாவதாகும். 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகளை வலுப்படுத்துவது, விளைவு சார்ந்த செயல்படுத்தலை உறுதி செய்வது, கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளுதல், பங்கேற்பாளர்களிடமிருந்து கட்டமைக்கப்பட்ட கருத்துக்களைப் பெறுதல் முதலியவற்றில் இந்தக் கருத்தரங்கு கவனம் செலுத்தும். முக்கிய பட்ஜெட் அறிவிப்புகளை திறம்பட செயல்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்க, தொழில்துறை, நிதி நிறுவனங்கள், சந்தை பங்கேற்பாளர்கள், அரசு, தொழில்துறை ஒழுங்குமுறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகாரிகள் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த பங்குதாரர்களை இந்தத் தொடர் கருத்தரங்குகள் ஒன்றிணைக்கும்.‘இந்தியா சிப் லிமிடெட்’ நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 21st, 05:30 pm
உத்தரப் பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாவான திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, திரு.ஜிதின் பிரசாதா அவர்களே, உத்தரப் பிரதேச அரசின் அமைச்சர்களே, ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் நிறுவனத்தின் வர்ததக குழும தலைவர் திரு. பாப் சென், ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் தலைவர் திரு. ரோஷ்னி நாடார் அவர்களே, இந்தத் திட்டத்தில் பங்கேற்றுள்ள தொழில்துறை தலைவர்கள், இதர முக்கியப் பிரமுகர்கள், பெரியோர்களே, தாய்மார்களே!உத்தரப்பிரதேசத்தில் ஹெச்சிஎல்-ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் ஆலையின் அடிக்கல் நாட்டு விழாவில் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் பங்கேற்றார்
February 21st, 05:00 pm
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹெச்சிஎல்-ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் ஆலையின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார். புதுதில்லியில் நடைபெற்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, உலகளாவிய செமிகண்டக்டர் மையமாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்தில் இந்த விழா ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது.India is now moving beyond energy security towards the mission of energy independence: PM Modi at the India Energy Week 2026
January 27th, 10:15 am
In his address at the inauguration of India Energy Week 2026, PM Modi remarked that today India is a land of immense opportunities for the energy sector. He said that the recently signed India-European Union agreement will bring immense opportunities for India and European nations. As India’s energy sector offer investment opportunities worth $500 billion, the PM called upon the global community with the message: Make in India, Innovate in India, Scale with India, Invest in India.இந்திய எரிசக்தி வாரம் 2026-ன் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்
January 27th, 10:08 am
இந்திய எரிசக்தி வாரம் 2026-ன் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், எரிசக்தி வாரத்தின் இந்தப் புதிய பதிப்பில், சுமார் 125 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், கோவாவில் கூடியுள்ளதாகக் கூறினார். எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நீடித்த எதிர்காலம் குறித்து விவாதிக்க அவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதாகவும் பங்கேற்பாளர்கள் அனைவரையும் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.வேலைவாய்ப்புத் திருவிழாவின் கீழ் மத்திய அரசின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 61,000-க்கும் அதிகமானோருக்கு நியமனக் கடிதங்களை ஜனவரி 24 அன்று பிரதமர் வழங்கவுள்ளார்
January 23rd, 05:46 pm
18-வது வேலைவாய்ப்புத் திருவிழாவின் கீழ் மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 61,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்களை 2026 ஜனவரி 24 அன்று காலை 11 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்போர் இடையே அவர் உரையாற்றுவார்.72-வது தேசிய வாலிபால் போட்டி வாரணாசியில் நடைபெறுகிறது - நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி
January 03rd, 02:41 pm
72-வது தேசிய கைப்பந்து (வாலிபால்) போட்டியை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜனவரி 4, 2026) நண்பகல் 12 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தொடக்க விழா வாரணாசியில் உள்ள டாக்டர் சம்பூர்ணானந்த் விளையாட்டு அரங்கில் நடைபெறும்.Today, Sansad Khel Mahotsav has truly become a people’s movement: PM Modi
December 25th, 05:30 pm
PM Modi addressed the Sansad Khel Mahotsav via video conferencing and interacted with young athletes from across the country. Calling the initiative a people’s movement, he said the scale of participation reflects the growing sporting culture in India.Our country is full of talent in every village and town: PM Modi
December 25th, 11:10 am
PM Modi interacted with young sportspersons from across the country during the Sansad Khel Mahotsav, listening to their journeys, aspirations and experiences. Encouraging them to balance sports with education, he lauded their discipline, dedication and confidence. The PM reaffirmed the government’s commitment to nurturing grassroots sporting talent and building a strong sporting ecosystem in India.PM Modi addressed the Sansad Khel Mahotsav via video conferencing
December 25th, 11:09 am
PM Modi addressed the Sansad Khel Mahotsav via video conferencing and interacted with young athletes from across the country. Calling the initiative a people’s movement, he said the scale of participation reflects the growing sporting culture in India.Skyroot’s Infinity Campus is a reflection of India’s new vision, innovation and the power of our youth: PM Modi
November 27th, 11:01 am
PM Modi inaugurated Skyroot’s Infinity Campus in Hyderabad, extending his best wishes to the founders Pawan Kumar Chandana and Naga Bharath Daka. Lauding the Gen-Z generation, he remarked that they have taken full advantage of the space sector opened by the government. The PM highlighted that over the past decade, a new wave of startups has emerged across perse sectors and called upon everyone to make the 21st century the century of India.ஐதராபாதில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கைரூட் இன்ஃபினிட்டி வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
November 27th, 11:00 am
தெலங்கானா மாநிலம் ஐதராபாதில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கைரூட் இன்ஃபினிட்டி வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று (27.11.2025) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், விண்வெளித்துறையில் நாடு இன்று முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பைக் காண்கிறது என்றும், தனியார் துறை பங்கேற்பின் மூலம் இந்தியாவின் விண்வெளிச் சூழல் அமைப்பு மாபெரும் பாய்ச்சல் வேகத்தைக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.பிரதமர் சாஃப்ரான் விமான எஞ்சின் சர்வீசஸ் இந்தியா தொழிற்சாலையை நவம்பர் 26 ஆம் தேதி திறந்து வைக்கிறார்
November 25th, 04:16 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 26-ம் தேதி காலை 10 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஜிஎம்ஆர் விண்வெளி மற்றும் தொழில்துறை பூங்கா – சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள சாஃப்ரான் விமான எஞ்சின் சர்வீசஸ் இந்தியா (SAESI) தொழிற்சாலையை திறந்து வைப்பார்.The Congress has now turned into ‘MMC’ - the Muslim League Maowadi Congress: PM Modi at Surat Airport
November 15th, 06:00 pm
Addressing a large gathering at Surat Airport following the NDA’s landslide victory in the Bihar Assembly Elections, Prime Minister Narendra Modi said, “Bihar has achieved a historic victory and if we were to leave Surat without meeting the people of Bihar, our journey would feel incomplete. My Bihari brothers and sisters living in Gujarat, especially in Surat, have the right to this moment and it is my natural responsibility to be part of this celebration with you.”PM Modi greets and addresses a gathering at Surat Airport
November 15th, 05:49 pm
Addressing a large gathering at Surat Airport following the NDA’s landslide victory in the Bihar Assembly Elections, Prime Minister Narendra Modi said, “Bihar has achieved a historic victory and if we were to leave Surat without meeting the people of Bihar, our journey would feel incomplete. My Bihari brothers and sisters living in Gujarat, especially in Surat, have the right to this moment and it is my natural responsibility to be part of this celebration with you.”In recent years, several steps have been taken to enhance Ease of Justice: PM Modi
November 08th, 05:33 pm
While inaugurating the National Conference on “Strengthening Legal Aid Delivery Mechanisms”, PM Modi highlighted that legal services authorities act as a bridge between the judiciary and the common citizen. From e-filing to electronic summons services, from virtual hearings to video conferencing, the PM said technology has made access to justice easier. He emphasized that legal knowledge can be delivered to every doorstep.