குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்த அன்பான வாழ்த்துகளுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

June 10th, 07:25 pm

இந்தியாவின் பிரதமராக 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள திரு. நரேந்திர மோடி -க்கு குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள அன்பான வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் நம்பிக்கையும், ஆசியும், தேச சேவையில் மேலும் கடுமையாக உழைக்கத் தன்னை ஊக்குவிப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Prime Minister extends birthday greetings to Vice President Thiru CP Radhakrishnan Ji

May 04th, 08:21 am

Prime Minister Shri Narendra Modi today extended warm birthday greetings to Vice President Thiru CP Radhakrishnan Ji.

Prime Minister calls on Vice President of India, Shri C. P. Radhakrishnan

April 14th, 10:35 am

The Prime Minister, Shri Narendra Modi, called on the Vice President of India, Thiru C. P. Radhakrishnan, and conveyed greetings on the special occasion of Puthandu.

Prime Minister calls on the Vice President

February 16th, 09:41 pm

Prime Minister Shri Narendra Modi called on the Vice President Shri CP Radhakrishnan Ji at Uprashtrapati Bhavan earlier this evening.

தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர், குடியரசு துணைத்தலைவரை சந்தித்தார்

October 20th, 07:52 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (20.10.2025) குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

குடியரசு துணைத்தலைவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்திக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

October 09th, 01:42 pm

அரசின் தலைமை பொறுப்பில் தொடர்ந்து 24 ஆண்டு காலம் நிறைவு செய்துள்ளதற்காக வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

PM calls on the Vice President of India

September 28th, 09:08 pm

The Prime Minister Shri Narendra Modi called on the Vice-President of India, Shri C.P Radhakrishnan in New Delhi today.

பிறந்த தின வாழ்த்து கூறிய குடியரசு துணைத்தலைவருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

September 17th, 09:22 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது 75-வது பிறந்த தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். உங்களுடைய வாழ்த்துகள் அர்ப்பணிப்புடன் நாட்டுக்கு சேவையாற்றுவதன் உறுதியை மேலும் வலுப்படுத்தும் என்று திரு மோடி கூறியுள்ளார்.

குடியரசு துணைத்தலைவராக திரு சி பி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்றார்

September 12th, 12:16 pm

15-வது குடியரசு துணைத்தலைவராக திரு சி பி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். வெற்றிகரமான குடியரசு துணைத்தலைவர் பதவிக்காலத்திற்காகவும், மக்களுக்கு அர்ப்பணிப்பு மிக்க சேவைக்காகவும் திரு ராதாகிருஷ்ணனுக்கு, திரு மோடி நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.

குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு சி பி ராதாகிருஷ்ணனை பிரதமர் சந்தித்தார்

September 09th, 11:03 pm

குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு சி பி ராதாகிருஷ்ணனை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்து, குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

2025 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

September 09th, 08:24 pm

2025 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2025 குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் பிரதமர் வாக்களித்தார்

September 09th, 10:36 am

2025 குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாக்களித்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமரைச் சந்தித்தார்

August 18th, 03:14 pm

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு திரு சி பி ராதாகிருஷ்ணனை தேசிய ஜனநாயகக் கூட்டணி பரிந்துரைத்ததற்கு பிரதமர் வரவேற்பு

August 17th, 08:54 pm

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக திரு சி பி ராதாகிருஷ்ணனை பரிந்துரைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) முடிவை பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்

திரு ஜக்தீப் தன்கர் உடல் நலம் பெற பிரதமர் வாழ்த்து

July 22nd, 12:30 pm

திரு ஜக்தீப் தன்கர் உடல் நலம் பெற வேண்டுமென்று பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் குடியரசு துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் நம் நாட்டிற்கு சேவையாற்ற பெரும் வாய்ப்புகளை திரு ஜக்தீப் தன்கர் பெற்றார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் மற்றும் குடும்பத்தினருக்கு பிரதமர் விருந்தளித்தார்

April 21st, 08:56 pm

அமெரிக்க துணை அதிபர் மாண்புமிகு திரு ஜே.டி.வான்ஸை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். அவருடன், அவரது துணைவி திருமதி உஷா வான்ஸ், அவர்களது குழந்தைகள் மற்றும் அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

குடியரசுத் துணைத் தலைவர் நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

March 09th, 04:32 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குடியரசு துணைத் தலைவர் நல்ல ஆரோக்கியம் மற்றும் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை சென்று குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன் என்று திரு மோடி கூறியுள்ளார்..

குடியரசு துணைத் தலைவரை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் பிரதமர்

October 31st, 10:46 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜகதீப் தன்கரை சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் மற்றும் துணை அதிபருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்

September 17th, 08:59 pm

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

தாயின் பெயரில் ஒரு மரம் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடுவதற்கு குடியரசுத் துணைத் தலைவருக்கு பிரதமர் பாராட்டு

July 27th, 10:04 pm

குடியரசுத்துணைத் தலைவர் திரு. ஜகதீப் தன்கர், தனது தாயாரை கௌரவிக்கும் வகையில் மரக்கன்றை நடுவது ஊக்கமளிப்பதாக உள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.