நமது முன்னாள் படை வீரர்கள் நாயகர்களாகவும், தேசபக்தியின் நிலைத்த அடையாளங்களாகவும் உள்ளனர்: பிரதமர்

January 14th, 01:21 pm

நமது நாட்டைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சலான ஆண், பெண் வீரர்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்த பிரதமர், இன்று முன்னாள் படை வீரர்கள் தினத்தை முன்னிட்டு, நமது முன்னாள் வீரர்கள், நாயகர்கள் என்றும், தேசபக்தியின் நீடித்த அடையாளங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனர் திரு. ஷியாம் பெனகல் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

December 23rd, 11:00 pm

புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் திரு. ஷியாம் பெனகல் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த லலித் ராம் அவர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

May 09th, 01:50 pm

இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த திரு.லலித் ராம் அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.