உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய ஸ்குவாஷ் அணிக்கு பிரதமர் வாழ்த்து
December 15th, 10:16 am
எஸ்டிஏடி ஸ்குவாஷ் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று வரலாறு படைத்துள்ள இந்திய ஸ்குவாஷ் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.December 15th, 10:16 am
எஸ்டிஏடி ஸ்குவாஷ் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று வரலாறு படைத்துள்ள இந்திய ஸ்குவாஷ் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.