கேரளம் முதலமைச்சர், பிரதமரை சந்தித்தார்
May 26th, 12:39 pm
கேரளம் முதலமைச்சர் திரு வி டி சதீசன், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று (26.05.2026) சந்தித்தார்.கேரள முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு சதீசனுக்குப் பிரதமர் வாழ்த்து
May 18th, 02:49 pm
கேரள முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு வி டி சதீசனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.