Participants of Viksit Vibrant Village Programme share their experiences with PM Modi
July 26th, 10:27 pm
PM Modi interacts with participants of the Viksit Vibrant Village Programme 2026, as MYBharat volunteers share inspiring stories from India's border villages. Participants recount how the journey transformed their perspectives through interactions with local communities, firsthand experiences of life in border villages and a deeper understanding of the spirit of Ek Bharat, Shreshtha Bharat‘வளர்ச்சியடைந்த துடிப்பான கிராமங்கள் திட்டம் 2026’ குறித்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
July 26th, 05:00 pm
இன்று உங்கள் அனைவரிடமும் உரையாடியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய அமைச்சரவை சக தோழர் திரு. மன்சுக் மாண்டவியா அவர்களும், அமைச்சர் திருமதி. ரக்ஷா கட்சே அவர்களும், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இணைந்துள்ள இளைஞர் தோழர்களும் நம்முடன் இருக்கிறார்கள்.PM Modi Interacts with Participants of Viksit Vibrant Village Programme 2026
July 26th, 04:30 pm
PM Modi today interacted with participants of the Viksit Vibrant Village Programme 2026, lauding the young friends of MY Bharat for their commendable work across the country. He highlighted the official redesignation of border settlements from the 'last' to the 'first villages' of India, noted the newly established infrastructure and praised the local inhabitants for living and breathing patriotism.பிரதமர் திரு நரேந்திர மோடி வளர்ச்சியடைந்த துடிப்பான கிராமங்கள் திட்டப் பங்கேற்பாளர்களுடன் நாளை கலந்துரையாடுகிறார்
July 25th, 11:10 am
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை, (26 ஜூலை 2026) மாலை 4:30 மணிக்கு, வளர்ச்சியடைந்த துடிப்பான கிராமங்கள் திட்டம் 2026-ன் பங்கேற்பாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடுகிறார்.உத்தராகண்ட் முன்னாள் முதலமைச்சர் மேஜர் ஜெனரல் பூவன் சந்திர கந்தூரி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
May 19th, 01:31 pm
உத்தராகண்ட் முன்னாள் முதலமைச்சர் மேஜர் ஜெனரல் பூவன் சந்திர கந்தூரி மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேஜர் ஜெனரல் கந்தூரி, ஆயுதப்படை முதல் அரசியல் வரை ஆற்றிய இணையற்ற பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தமது முதலமைச்சர் பதவிக் காலத்தில் உத்தராகண்ட் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு குறித்து சுட்டிக்காட்டிய திரு மோடி, மத்திய அமைச்சராக அவர் பணியாற்றிய விதம் உண்மையில் உத்வேகம் அளிப்பதாக கூறியுள்ளார். நாடு முழுவதும் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக அவர் ஆற்றிய அயராத பணிகளையும் அவர் பாராட்டியுள்ளார்.From Gangotri to Gangasagar… the lotus is blooming everywhere: PM Modi from BJP HQ
May 04th, 07:01 pm
PM Modi addressed the karyakartas at the BJP HQ following resounding victories in West Bengal, Assam and Puducherry, calling the moment historic, emotional and a powerful affirmation of trust in democracy and performance-driven governance. Dressed in traditional Bengali attire with a dhoti, the Prime Minister’s appearance reflected a deep cultural connect and symbolised the significance of Bengal’s landmark mandate.PM Modi addresses at the BJP HQ after sweeping victories across states
May 04th, 07:00 pm
PM Modi addressed the karyakartas at the BJP HQ following resounding victories in West Bengal, Assam and Puducherry, calling the moment historic, emotional and a powerful affirmation of trust in democracy and performance-driven governance. Dressed in traditional Bengali attire with a dhoti, the Prime Minister’s appearance reflected a deep cultural connect and symbolised the significance of Bengal’s landmark mandate.Prime Minister condoles loss of lives in an accident in Tehri Garhwal, Uttarakhand
April 23rd, 07:24 pm
The Prime Minister expressed grief over the loss of lives in an accident at Tehri Garhwal district of Uttarakhand. Extending his heartfelt condolences to the families who lost their loved ones in the tragic incident, the Prime Minister also prayed for the swift recovery of those injured.Prime Minister marks opening of Shri Kedarnath Dham and commencement of Chardham Yatra
April 22nd, 11:28 am
PM Modi expressed deep reverence on the sacred occasion of the opening of the doors of Shri Kedarnath Dham in Devbhoomi Uttarakhand, marking the commencement of this year’s Chardham Yatra. He also shared his heartfelt sentiments through a letter addressed to devotees visiting Uttarakhand for the Yatra.The Dehradun-Delhi Economic Corridor will transform the entire region: PM Modi in Uttarakhand
April 14th, 01:25 pm
PM Narendra Modi inaugurated the Delhi-Dehradun Economic Corridor in Dehradun. In his address, he detailed the transformative benefits of the corridor and highlighted the project's multi-dimensional impact on the region. He also spoke about the construction of a nearly 12-kilometre elevated wildlife corridor as part of the expressway and urged tourists and pilgrims to keep sacred spaces clean and plastic-free.Prime Minister Shri Narendra Modi inaugurates Delhi–Dehradun Economic Corridor
April 14th, 01:20 pm
PM Narendra Modi inaugurated the Delhi-Dehradun Economic Corridor in Dehradun. In his address, he detailed the transformative benefits of the corridor and highlighted the project's multi-dimensional impact on the region. He also spoke about the construction of a nearly 12-kilometre elevated wildlife corridor as part of the expressway and urged tourists and pilgrims to keep sacred spaces clean and plastic-free.PM to visit Uttarakhand and UP on 14 April
April 13th, 04:11 pm
PM Modi will visit Uttarakhand and Uttar Pradesh on 14 April 2026. He will travel to Saharanpur in Uttar Pradesh to review the wildlife corridor on the elevated section of the Delhi-Dehradun Economic Corridor. During the visit, he will also perform Darshan and Pooja at the Jai Maa Daat Kali Temple and inaugurate the corridor in Dehradun. The ₹12,000 crore, 213-km-long, six-lane access-controlled corridor will play a pivotal role in strengthening regional economic growth.Governor of Uttarakhand meets Prime Minister
April 08th, 06:41 pm
The Governor of Uttarakhand, Lt Gen Gurmit Singh (Retd), met with Prime Minister Shri Narendra Modi today.உத்தராகண்டின் அல்மொரா மாவட்டத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
December 30th, 12:37 pm
உத்தராகண்ட் மாநிலம் அல்மொரா மாவட்டத்தில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.Devbhoomi Uttarakhand is the heartbeat of India's spiritual life: PM Modi in Dehradun
November 09th, 01:00 pm
In his address at the Silver Jubilee Celebration of formation of Uttarakhand in Dehradun, PM Modi reflected on the remarkable journey of the past 25 years. Launching multiple development projects, the PM noted that Uttarakhand’s budget has now crossed ₹1 lakh crore. Reiterating that the true identity of Uttarakhand lies in its spiritual strength, he stated that it can establish as the “Spiritual Capital of the World”. He also praised the state government’s bold policies on significant issues.உத்தராகண்ட் மாநிலம் உருவானதன் வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 09th, 12:30 pm
உத்தராகண்ட் மாநிலம் உருவானதன் வெள்ளி விழா கொண்டாட்டம் டேராடூனில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் ரூ.8140 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி, தேவபூமியான உத்தராகண்ட் மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.உத்தராகண்டின் 25-ம் ஆண்டு நிறுவன தினம் - அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து
November 09th, 09:05 am
உத்தராகண்ட் மாநிலம் நிறுவப்பட்டதன் 25-ம் ஆண்டு நிறைவையொட்டி, அந்த மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இயற்கையின் மடியில் அமைந்திருக்கும் இந்த தெய்வீக பூமி, சுற்றுலாவோடு அனைத்துத் துறைகளிலும் புதிய முன்னேற்றத்தைப் பெற்று வருகிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.நவம்பர் 9 -ம் தேதி பிரதமர் டேராடூனுக்கு பயணம்
November 08th, 09:26 am
பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 9-ம் தேதி மதியம் 12:30 மணியளவில் டேராடூனில் உத்தராகண்ட் மாநிலம் உதயமானதன் வெள்ளி விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு அஞ்சல்தலையையும் வெளியிடும் பிரதமர், கூட்டத்தில் உரையாற்றுவார்.பிரதமர், டேராடூனுக்குச் சென்று, உத்தராகண்டில் வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்
September 11th, 06:02 pm
2025 செப்டம்பர் 11 அன்று டேராடூனுக்குச் சென்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தராகண்டில் வெள்ள நிலவரம் பற்றியும், மேகவெடிப்பு, மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கு செப்டம்பர் 11 - ம் தேதி பயணம் மேற்கொள்கிறார்
September 10th, 01:01 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்குச் செல்கிறார்.