Prime Minister extends greetings on Utkala Dibasa
April 01st, 10:31 am
Prime Minister Shri Narendra Modi extended greetings on the special occasion of Utkala Dibasa, today. Shri Modi remarked that Odisha is a state that stands tall as a timeless symbol of cultural as well as spiritual greatness. Odia music, art and literature have enriched India in countless ways. “The people of Odisha, known for their determination, simplicity and warmth, have made remarkable contributions across fields. May Odisha keep scaling new heights of progress in the times to come”, Shri Modi stated.உத்கல தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து
April 01st, 08:59 am
உத்கலா தினத்தையொட்டி ஒடிசா மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடிசாவின் வரலாறு, இலக்கியம் மற்றும் இசை குறித்து இந்தியா பெருமை கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் ஒடிசா அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்உத்கல தினத்தன்று ஒடிசா மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
April 01st, 11:05 am
உத்கல தினத்தன்று ஒடிசா மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடியா கலாச்சாரம் உலகளவில் போற்றப்படுகிறது என்றும், இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒடியா மக்கள் சிறப்புமிக்க பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.சமூக வலைத்தளப் பகுதி 1 ஏப்ரல் 2018
April 01st, 07:21 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.உத்கல் தினம் – ஒடிசா மாநிலம் உதய தினம்: பிரதமர் வாழ்த்து
April 01st, 11:48 am
ஒடிசா மாநிலம் உதய தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.PM wishes people of Odisha on Utkala Dibasa
April 01st, 11:18 am
The Prime Minister, Shri Narendra Modi has greeted the people of Odisha, on Utkala Dibasa.PM's remarks at public meeting after dedication to the nation of 4.5 MT expansion of Rourkela Steel Plant
April 01st, 01:42 pm
PM's remarks at public meeting after dedication to the nation of 4.5 MT expansion of Rourkela Steel PlantText of PM's remarks at public meeting after dedication to the nation of 4.5 MT expansion of Rourkela Steel Plant
April 01st, 01:41 pm
Text of PM's remarks at public meeting after dedication to the nation of 4.5 MT expansion of Rourkela Steel PlantPM greets the people of Odisha on Utkala Dibasa
April 01st, 08:40 am
PM greets the people of Odisha on Utkala Dibasa