Today, new doors of opportunity are opening for every Jordanian business and investor in India: PM Modi during the India-Jordan Business Forum
December 16th, 12:24 pm
PM Modi and HM King Abdullah II addressed the India-Jordan Business Forum in Amman, calling upon industry leaders from both countries to convert potential and opportunities into growth and prosperity. Highlighting India’s 8% economic growth, the PM proposed doubling bilateral trade with Jordan to US $5 billion over the next five years.இந்தியா-ஜோர்டான் வர்த்தக மன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோர் உரையாற்றினர்
December 16th, 12:23 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோர் இன்று அம்மான் நகரில் நடைபெற்ற இந்தியா-ஜோர்டான் வர்த்தக மன்றத்தில் உரையாற்றினர். இந்த மன்றத்தில் பட்டத்து இளவரசர் ஹுசைன் மற்றும் ஜோர்டான் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகத் தொடர்புகளை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை ஜோர்டான் மன்னரும், பிரதமரும் ஏற்றுக்கொண்டனர். மேலும், இரு தரப்பிலிருந்தும் வந்திருந்த தொழிலதிபர்களை, சாத்தியக்கூறுகளையும் வாய்ப்புகளையும் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான பாதையாக மாற்றிக்கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். ஜோர்டானின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களையும் இந்தியாவின் பொருளாதார வலிமையையும் ஒருங்கிணைத்து, தெற்காசியா, மேற்கு ஆசியா மற்றும் அதற்கு அப்பால் ஒரு பொருளாதார வழித்தடத்தை உருவாக்க முடியும் என்று மன்னர் குறிப்பிட்டார்.Prime Minister speaks with President of USA
December 11th, 08:50 pm
In a telephone conversation, PM Modi and US President Donald Trump reviewed the progress in India–U.S. bilateral relations and exchanged views on key regional and global developments. They reiterated that India and the US will continue to work closely together to advance global peace, stability, and prosperity.பிணைக் கைதிகளின் விடுதலையை பிரதமர் வரவேற்றிருக்கிறார்; பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அதிபர் திரு டிரம்பின் போற்றத்தக்க முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்
October 13th, 07:59 pm
இரண்டு வருடங்களுக்குப் பிறகு அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர்களின் விடுதலை, அவர்களது குடும்பத்தினரின் துணிச்சல், அதிபர் திரு டொனால்ட் டிரம்பின் அமைதிக்கான முயற்சிகள் மற்றும் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவின் உறுதிபாட்டிற்குக் கிடைத்துள்ள மரியாதை என்று அவர் கூறினார்.இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள திரு செர்ஜியோ கோர் பிரதமரைச் சந்தித்தார்
October 11th, 11:58 pm
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள திரு செர்ஜியோ கோர், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்தித்தார்.காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றிக்காக அதிபர் திரு டிரம்புக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
October 09th, 09:31 pm
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றி குறித்து அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் டிரம்ப் உடன் உரையாடிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.காசா மோதலில் அதிபர் டிரம்பின் அமைதி முன் முயற்சிக்கு பிரதமர் வரவேற்பு
September 30th, 09:19 am
காசா மோதலை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டொனால்டு ஜே டிரம்பின் விரிவான திட்டம் குறித்த அறிவிப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.புதுதில்லி பாரத மண்டபத்தில் செப்டம்பர் 25 அன்று உலக உணவு இந்தியா 2025 கண்காட்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
September 24th, 06:33 pm
புதுதில்லி பாரத மண்டபத்தில் செப்டம்பர் 25 அன்று மாலை மணி 6.15 அளவில் நடைபெறும் உலக உணவு இந்தியா 2025 கண்காட்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.அமெரிக்காவின் டெக்சாஸில் வெள்ளத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
July 06th, 12:06 am
அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.இந்தியா, ஹங்கேரி, போலந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லும் வெற்றிகரமான விண்வெளி பயணத்தை பிரதமர் வரவேற்றுள்ளார்
June 25th, 01:30 pm
இந்தியா, ஹங்கேரி, போலந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை சுமந்து செல்லும் வெற்றிகரமான விண்வெளி பயணத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வரவேற்றுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதலாவது இந்திய விண்வெளி வீரரான குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவுக்கும் திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.திரு ஜோ பைடன் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
May 19th, 02:30 pm
அமெரிக்க முன்னாள் அதிபர் திரு ஜோ பைடனின் உடல் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.அமெரிக்க துணை அதிபர் மற்றும் குடும்பத்தினருக்கு பிரதமர் விருந்தளித்தார்
April 21st, 08:56 pm
அமெரிக்க துணை அதிபர் மாண்புமிகு திரு ஜே.டி.வான்ஸை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். அவருடன், அவரது துணைவி திருமதி உஷா வான்ஸ், அவர்களது குழந்தைகள் மற்றும் அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.பிரதமர் மோடி மற்றும் டிரம்ப் இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையை உருவாக்கியுள்ளனர்
February 14th, 06:46 pm
பிரதம மந்திரி நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்க விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான மூலோபாய, பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும். அவர் தங்கியிருந்த காலத்தில், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் இராஜதந்திரம் போன்ற முக்கியமான பகுதிகளை உள்ளடக்கிய அமெரிக்கத் தலைவர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் பிரதமர் மோடி தொடர்ச்சியான உயர்மட்ட சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இந்த விஜயம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான உறவை மீண்டும் உறுதிப்படுத்தியது, புதிய உலக ஒழுங்கை வடிவமைப்பதில் இரு நாடுகளையும் உலகளாவிய பங்காளிகளாக நிலைநிறுத்தியது.இந்தியப் பிரதமரின் அமெரிக்கப் பயணத்தையொட்டி வெளியிடப்பட்ட இந்தியா - அமெரிக்கா கூட்டு அறிக்கை
February 14th, 09:07 am
அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியை, வாஷிங்டனில் நேற்று அதிபர் டொனால்ட் ஜே.டிரம்ப் வரவேற்றார்.இந்தியா - அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை
February 14th, 04:57 am
முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர் டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிபர் டிரம்ப் தமது தலைமையின் மூலம் இந்தியா-அமெரிக்க உறவைப் போற்றி புத்துயிர் அளித்துள்ளார்.அமெரிக்க அரசுத் திறன் துறையின் தலைவர் பிரதமரை சந்தித்தார்
February 13th, 11:51 pm
அமெரிக்க அரசுத் திறன் துறையின் தலைவரும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. எலோன் மஸ்க் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்
February 13th, 11:32 pm
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. மைக்கேல் வால்ட்ஸ் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.வாஷிங்டன் டிசி வந்தடைந்தார் பிரதமர் மோடி
February 13th, 11:59 am
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிற தலைவர்களை சந்திக்க உள்ளார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளார்.அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் பிரதமரைச் சந்தித்தார்
February 13th, 11:04 am
அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் திரு. துல்சி கப்பார்ட் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.பிரான்ஸ், அமெரிக்க பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
February 10th, 12:00 pm
அதிபர் மேக்ரோனின் அழைப்பையடுத்து, பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்சில் பயணம் மேற்கொள்கிறேன். பாரிஸில், உலகத் தலைவர்கள் மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் கூட்டமான செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாட்டில் இணைத்தலைமை தாங்க நான் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். அங்கு புதுமைக்கண்டுபிடிப்புகள் மற்றும் பரந்த அளவிலான பொது நன்மையைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த, பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான கூட்டு அணுகுமுறை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இருக்கிறோம்.