ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022 ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி64 போட்டியில் உன்னி ரேணு வெண்கலப் பதக்கம் வென்றதை பிரதமர் கொண்டாடினார்
October 23rd, 06:57 pm
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் உயரம் தாண்டுதல் டி64 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற உன்னி ரேணுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.