Prime Minister Narendra Modi receives a telephone call from the US Vice President
August 08th, 10:58 pm
Prime Minister Shri Narendra Modi received a telephone call today from the Vice President of the United States, Mr. J.D. Vance.அமெரிக்கா சுதந்திரம் அடைந்ததன் 250-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அமெரிக்க அதிபருக்குப் பிரதமர் வாழ்த்து
July 04th, 09:40 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க நாட்டின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் டிரம்ப்புக்கும், அமெரிக்க மக்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பின் நீடித்த வலிமையை திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான உறவானது ஒரு உத்திசார் ஒத்துழைப்புக்கு அப்பாற்பட்டது என்றும், அது ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மக்களின் எல்லையற்ற ஆற்றல் ஆகிய பகிரப்பட்ட விழுமியங்களில் வேரூன்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.ஏவியன் நகரில் ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர், அமெரிக்க அதிபரை சந்தித்தார்
June 18th, 05:04 am
பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் ஜெ ட்ரம்பை 2026 ஜூன் 17 அன்று சந்தித்தார்.அமைதி முயற்சிகளுக்கு இந்தியாவின் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும், மோதல்களுக்கு அமைதியான தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்
May 23rd, 04:20 pm
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் திரு மார்கோ ரூபியோ, பிரதமர் திரு. நரேந்திர மோடியை புது தில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.India is building the capacity to design and manufacture at every level of the semiconductor value chain: PM Modi in Sanand, Gujarat
March 31st, 01:05 pm
PM Modi inaugurated the Kaynes Semicon plant in Sanand, Gujarat, marking the commencement of production at the facility. Congratulating the leadership of Kaynes Technology, the Gujarat government, and all the workers at the plant, the PM expressed pride that an Indian company has entered the semiconductor chip manufacturing space. He highlighted that this milestone truly embodies the mantra of 'Make in India, Make for the World.'PM Modi inaugurates the Kaynes Semicon Plant at Sanand, Gujarat
March 31st, 01:00 pm
PM Modi inaugurated the Kaynes Semicon plant in Sanand, Gujarat, marking the commencement of production at the facility. Congratulating the leadership of Kaynes Technology, the Gujarat government, and all the workers at the plant, the PM expressed pride that an Indian company has entered the semiconductor chip manufacturing space. He highlighted that this milestone truly embodies the mantra of 'Make in India, Make for the World.'Prime Minister speaks to President Trump
February 02nd, 11:15 pm
PM Modi spoke to President Trump and thanked the President, on behalf of the 1.4 billion people of India, for the announcement of reducing tariffs on Indian products to 18%. The PM highlighted that when two large economies and the world’s largest democracies work together, it benefits our people and unlocks immense opportunities. Lauding President Trump’s efforts for global peace, the PM reiterated India’s full support for his peace efforts.Prime Minister speaks with President of USA
December 11th, 08:50 pm
In a telephone conversation, PM Modi and US President Donald Trump reviewed the progress in India–U.S. bilateral relations and exchanged views on key regional and global developments. They reiterated that India and the US will continue to work closely together to advance global peace, stability, and prosperity.தீபாவளி வாழ்த்துகளுக்காக அமெரிக்க அதிபர் திரு டொனால்டு ட்ரம்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர், பகிரப்பட்ட ஜனநாயக சிந்தனைகள் மற்றும் உலகளாவிய அமைதிக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்
October 22nd, 08:25 am
விளக்குகளின் திருவிழாவைக் குறிக்கும் தருணத்தில் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து அன்பான தீபாவளி வாழ்த்து தெரிவித்ததற்காக அமெரிக்க அதிபர் திரு டொனால்டு ட்ரம்புக்கு தமது மனமார்ந்த பாராட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இந்தியா-அமெரிக்கா இரு நாடுகளிடையேயான நல்லுறவு மேலும் வலுவடையும்: பிரதமர் நம்பிக்கை
September 10th, 07:52 am
இந்தியா-அமெரிக்கா நாடுகளிடையேயான நல்லுறவு இன்னும் வலுவடையும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையளிப்பதாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இவ்விரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தை வழங்கும் வகையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும் என்று திரு மோடி கூறினார்.பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா மேற்கெண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபரிடம் பிரதமர் தெளிவுபடுத்தினார்
June 18th, 12:32 pm
கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், மாநாட்டின் இடையே அமெரிக்கா திரும்பியதையடுத்து அந்நாட்டு அதிபரின் வேண்டுகோளின் பேரில் இருதலைவர்களும் தொலைபேசி வாயிலாக விவாதித்தனர். 35 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் திரு ட்ரம்ப் இரங்கல் தெரிவித்தார். மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவையும் தெரிவித்துக் கொண்டார். இந்தத் தீவிரவாத சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே தொலைபேசி வாயிலாக நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.இந்தியா குறித்த இந்த வாரம் உலகம்
April 22nd, 12:27 pm
ராஜதந்திர தொலைபேசி அழைப்புகள் முதல் புரட்சிகரமான அறிவியல் கண்டுபிடிப்புகள் வரை, இந்த வாரம் உலக அரங்கில் இந்தியாவின் ஒத்துழைப்பு, புதுமை மற்றும் கலாச்சார பெருமையால் குறிக்கப்பட்டது.அமெரிக்க தேசிய புலனாய்வுத் துறை இயக்குநர் திருமிகு துளசி கப்பார்டு பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்
March 17th, 08:52 pm
அமெரிக்க தேசிய புலனாய்வுத் துறை இயக்குநர் திருமிகு துளசி கப்பார்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.For me, the nation itself is divine and mankind is a reflection of the divine: PM Modi in Lex Fridman Podcast
March 16th, 11:47 pm
PM Modi interacted with Lex Fridman in a podcast about various topics ranging from fasting to his humble beginnings to AI and more. He stressed on the unifying power of sports and said that they connect people on a deeper level and energize the world. He remarked that the management of Indian elections should be studied worldwide.பிரதமர் திரு நரேந்திர மோடி லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பாட்காஸ்ட் கலந்துரையாடலில் ஈடுபட்டார்
March 16th, 05:30 pm
லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நடத்திய பாட்காஸ்ட் உரையாடலின் முக்கிய அம்சங்கள்அமெரிக்காவின் 47-வது அதிபராக பொறுப்பேற்றுள்ள திரு டொனால்ட் டிரம்ப்புக்கு பிரதமர் வாழ்த்து
January 20th, 10:57 pm
அமெரிக்காவின் 47-வது அதிபராக பொறுப்பேற்றுள்ள திரு டொனால்ட் டிரம்ப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகளை வலுப்படுத்தவும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒத்துழைக்கவும் அதிபர் திரு டிரம்புடன் நெருக்கமாக பணியாற்ற பிரதமர் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதிபரின் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய, அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.United States of America returns 297 antiquities to India
September 22nd, 12:11 pm
During PM Modi's visit to the U.S., President Biden facilitated the return of 297 stolen or trafficked Indian antiquities. A select few were symbolically handed over during their bilateral meeting in Wilmington, Delaware. The antiquities, dating from 2000 BCE to 1900 CE, span various regions and materials, with most being terracotta from Eastern India. This repatriation follows a Cultural Property Agreement signed in July 2024 to enhance cooperation in protecting cultural heritage, as pledged in the 2023 Joint Statement. PM Modi expressed gratitude, noting the artefacts' deep civilizational significance.Fact Sheet: 2024 Quad Leaders’ Summit
September 22nd, 12:06 pm
President Biden hosted the fourth Quad Leaders’ Summit with leaders from Australia, Japan, and India in Wilmington, Delaware. The Quad continues to be a global force for good, delivering projects across the Indo-Pacific to address pandemics, natural disasters, maritime security, infrastructure, technology, and climate change. The leaders announced new initiatives to deepen cooperation and ensure long-term impact, with commitments to secure robust funding and promote interparliamentary exchanges. Quad Commerce and Industry ministers are set to meet for the first time in the coming months.Fact Sheet: Quad Countries Launch Cancer Moonshot Initiative to Reduce the Burden of Cancer in the Indo-Pacific
September 22nd, 12:03 pm
The Quad countries—US, Australia, India, and Japan—launched the Quad Cancer Moonshot to combat cervical cancer in the Indo-Pacific. This initiative aims to strengthen cancer care by enhancing health infrastructure, promoting HPV vaccination, increasing screenings, and expanding treatment. During the Quad Leaders' Cancer Moonshot event, India commited to providing HPV sampling kits, detection tools and cervical cancer vaccines worth $7.5 million to the Indo-Pacific region.Joint Fact Sheet: The United States and India Continue to Expand Comprehensive and Global Strategic Partnership
September 22nd, 12:00 pm
President Biden and PM Modi reaffirmed the U.S.-India Comprehensive Global and Strategic Partnership, highlighting unprecedented levels of trust and collaboration. They emphasized shared values like democracy, freedom, and human rights, while commending progress in defense cooperation. President Biden praised India's global leadership, including its G-20 role and humanitarian efforts in Ukraine. Both leaders supported India's permanent membership in a reformed U.N. Security Council and underscored the importance of the U.S.-India partnership in building a secure, prosperous, and inclusive future.