நெதர்லாந்து நாட்டின் அரசி பிரதமரைச் சந்தித்தார்
June 25th, 10:40 pm
நெதர்லாந்து நாட்டின் அரசியும் நிதி ஆரோக்கியத்திற்கான ஐநா பொதுச்செயலாளரின் சிறப்பு ஆலோசகராகவும் இருக்கும் மாக்சிமா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கிடையே ஐ.நா. தலைமைச்செயலாளருடன் பிரதமரின் சந்திப்பு
February 20th, 09:52 pm
2026 பிப்ரவரி 20 அன்று நடைபெற்ற ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐ.நா. தலைமைச்செயலாளர் திரு அன்டோனியோ குட்டரஸை சந்தித்தார்.ஐநா பொதுச் செயலாளருடன் பிரதமர் சந்திப்பு
December 01st, 06:45 pm
துபாயில் நடைபெற்ற ஐநா பருவநிலை (சிஓபி 28) உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி ஐநா சபையின் பொதுச் செயலாளர் திரு அந்தோனியோ குட்டரெஸ்சை இன்று (2023, டிசம்பர் 01) சந்தித்தார்.