யுனெஸ்கோவின் சுவையான உணவுக் கலையின் படைப்பாற்றல் மிக்க நகரமாக லக்னோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
November 01st, 02:13 pm
யுனெஸ்கோவின் படைப்பாற்றல் மிக்க சுவையான உணவுப் பழக்கவழக்கம் கொண்ட நகரமாக லக்னோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.யுனெஸ்கோவின் படைப்பாற்றல் நகரங்கள் கட்டமைப்பில் கோழிக்கோட்டை 'இலக்கிய நகரம்' என்றும், குவாலியரை 'இசை நகரம்' என்றும் சேர்த்ததற்கு பிரதமர் மகிழ்ச்சி
November 01st, 04:56 pm
யுனெஸ்கோவின் படைப்பாற்றல் நகரங்கள் கட்டமைப்பில் கோழிக்கோடு 'இலக்கிய நகரம்' என்றும், குவாலியர் 'இசை நகரம்' என்றும் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இந்தக் குறிப்பிடத்தக்க சாதனைக்காக கோழிக்கோடு மற்றும் குவாலியர் மக்களுக்கு திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.யுனெஸ்கோவின் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஸ்ரீநகர் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் மகிழ்ச்சி
November 08th, 10:55 pm
தன் கைவினை மற்றும் நாட்டுப்புற கலைக்கு சிறப்புக் குறிப்புடன், ஸ்ரீநகர், யுனெஸ்கோவின் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் இணைந்திருப்பதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.