ஐசிசி யு19 டி20 உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து
January 29th, 09:08 pm
ஐசிசி யு19 டி20 உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.19வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினரை பிரதமர் பாராட்டினார்
February 03rd, 04:06 pm
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினரை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டினார்.