PM Modi arrives in Bhutan for a two-day state visit

November 11th, 10:42 am

PM Modi arrived in Bhutan a short while ago. His two-day visit seeks to strengthen the special ties of friendship and cooperation between the two countries. The PM was given a warm welcome by Prime Minister of Bhutan Mr. Tshering Tobgay at the airport.

பூட்டான் புறப்படுவதற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை

November 11th, 07:28 am

பூட்டான் 4-ம் மன்னரின் 70-வது பிறந்த தினம் கொண்டாடப்படும் வேளையில் பூட்டான் மக்களுடன் இணைவது எனக்கு கிடைத்த கௌரவமாகும். பூட்டானின் உலகளாவிய அமைதி பிரார்த்தனை திருவிழாவில் இந்தியாவிலிருந்து புத்தரின் புனித பிப்ரவா நினைவுச் சின்னங்கள் இடம்பெறுவது நமது இருநாடுகளின் நாகரீகம் மற்றும் ஆன்மிக தொடர்புகளை பிரதிபலிக்கிறது. இப்பயணத்தின்போது புனட்சங்க்சு-II நீர்மின் திட்டம் தொடங்கப்படுவது நமது வெற்றிகரமான எரிசக்தி கூட்டமைப்பில் மற்றொரு மைல்கல்லாகும்.

பிரதமர் நரேந்திர மோடி 2025 நவம்பர் 11-12 வரை பூட்டானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்

November 09th, 09:59 am

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடி 2025 நவம்பர் 11-12 வரை பூட்டானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, ​​பிரதமர் பூட்டான் மன்னர் மாட்சிமை தங்கிய ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சக் மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோரைச் சந்திப்பார். பூட்டானின் நான்காவது மன்னர் மாட்சிமை தங்கிய ஜிக்மே சிங்யே வாங்சக்கின் 70வது பிறந்தநாள் விழாவிலும், உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழாவிலும் பிரதமர் கலந்து கொள்வார்.

PM Modi expresses gratitude to world leaders for birthday wishes

September 17th, 03:03 pm

The Prime Minister Shri Narendra Modi expressed his gratitude to the world leaders for greetings on his 75th birthday, today.

ஸ்ரீ ராமஜென்ம பூமி ஆலயத்தில் பூட்டான் பிரதமர் சுவாமி தரிசனம் செய்ததை பிரதமர் வரவேற்றுள்ளார்

September 06th, 08:28 pm

பூட்டான் பிரதமர் மாண்புமிகு திரு டோப்கேவும் அவரது மனைவியும், அயோத்தியின் ஸ்ரீ ராமஜென்ம பூமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “பகவான் ஸ்ரீ ராமரின் கொள்கைகள், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு வலிமையையும் ஊக்கத்தையும் அளிக்கின்றன”, என்று திரு மோடி குறிப்பிட்டார்.

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

August 15th, 07:26 pm

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பூடான் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

April 04th, 01:30 pm

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் இடையே, பூடான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கேயை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையே தனித்துவமான மற்றும் வரலாற்று ரீதியான உறவை வலுப்படுத்த நாங்கள் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளோம்: பிரதமர்

February 21st, 07:16 pm

புதுதில்லியில் நடைபெற்ற தலைமைத்துவ மாநாட்டில் பூட்டான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கேயின் உரையைப் பாராட்டிய பிரதமர் திரு மோடி, இந்தியாவிற்கும், பூட்டானுக்கும் இடையிலான தனித்துவமான மற்றும் வரலாற்று பூர்வமான உறவை வலுப்படுத்த நாங்கள் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளோம் என்றார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி

January 26th, 05:56 pm

நாட்டின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு உலகத் தலைவர்களின் வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிப்பதற்கும், வரும் தலைமுறையினர் பசுமையான எதிர்காலத்தில் பங்கேற்பதற்குமான நமது முயற்சிகளின் ஒரு பகுதியே, பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்து: பிரதமர்

October 21st, 08:08 pm

பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்தில் பூட்டான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கே பயணம் செய்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிப்பதற்கும், வரும் தலைமுறையினர் பசுமையான எதிர்காலத்தில் பங்கேற்பதற்கும் இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்து விளங்குகிறது என்று குறிப்பிட்டார்.

பூட்டான், இந்தியாவின் மிகவும் சிறப்பு வாய்ந்த நட்பு நாடு, நமது ஒத்துழைப்பு, வரும் காலங்களில் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்: பிரதமர்

October 21st, 07:27 pm

பூட்டான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கேவை சந்தித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, பூட்டான், இந்தியாவின் மிகவும் சிறப்பு வாய்ந்த நட்பு நாடு என்று குறிப்பிட்டார்.

நாட்டின் 78-வது சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகத் தலைவர்களின் வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

August 15th, 09:20 pm

பூடான் பிரதமரின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் கூறியதாவது:

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.

June 30th, 11:00 am

நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.

பிரதமர் பதவியேற்பு விழாவுக்காக உலகத் தலைவர்களின் வருகை

June 08th, 12:24 pm

2024 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்பு விழா 09 ஜூன் 2024 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

கியால்ட்சுன் ஜெட்சன் பெமா வாங்சுக் தாய் சேய் மருத்துவமனை திறப்பு விழா

March 23rd, 08:58 am

இந்திய அரசின் உதவியுடன் திம்புவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன மருத்துவமனையான கியால்ட்சுன் ஜெட்சன் பெமா வாங்சுக் தாய் சேய் மருத்துவமனையைப் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் பூட்டான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கேயும் தொடங்கி வைத்தனர்.

பிரதமர் பூடான் சென்றடைந்தார்

March 22nd, 09:53 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று முதல் இரண்டு நாட்கள் (2024 மார்ச் 22 முதல் 23 வரை) பூடானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இதனையொட்டி இன்று அவர் பாரோ சென்றடைந்தார். இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே வழக்கமான உயர்மட்ட பயணம் மற்றும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற மத்திய அரசின் நோக்கத்திற்கு ஏற்ப இந்தப் பயணம் அமைந்துள்ளது.

பிரதமர் பூடான் பயணம் மேற்கொள்கிறார் (மார்ச் 21-22, 2024)

March 22nd, 08:06 am

இந்தப் பயணத்தின்போது, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் மற்றும் பூடானின் நான்காவது மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக் ஆகியோரை பிரதமர் சந்திக்க உள்ளார். பூடான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கேவுடனும் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

பூட்டான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மேதகு ஷெரிங் டோப்கே மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

January 09th, 10:22 pm

பூட்டான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மேதகு ஷெரிங் டோப்கே மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பூட்டான் அதிபர் திரு.ஷெரிங் டோப்கேவை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார்

July 06th, 01:10 pm

புதுதில்லியில் அமைந்துள்ள ஐதராபாத் இல்லத்தில் பூட்டான் அதிபர் திரு.ஷெரிங் டோப்கேவை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். அவர்கள் இந்தியாவிற்கும் பூட்டனுக்கும் இடையிலுள்ள சிறந்த நட்பை வளர்ப்பதைப் பற்றி விவாதித்தனர்.

வடகிழக்கு பகுதி இந்தியாவின் கீழை நாடுகள் நடவடிக்கைக் கொள்கையின் உயிர் என்று அசாம் அனுகூலம் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்

February 03rd, 02:10 pm

முதல் உலகளாவிய முதலீட்டாளர்கள் அசாம் அனுகூலம் மாநாட்டை இன்று குவாஹாத்தியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.இது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அதன் உற்பத்தி வாய்ப்புகள் மற்றும் புவிதடந்தகை நன்மைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது. இந்தியாவின் விரைவு பாதை என ஆசியான் நிலைநிறுத்துவதே இந்த உச்சி மாநாட்டின் நோக்கமாகும்