#FitIndia - மக்கள் இயக்கமாக தூய்மையான இந்தியா திகழ்கிறது

March 25th, 11:31 am

ஃபிட் இந்தியா- உடலுறுதி, உடல்நலம் ஆகிய இரண்டுக்கும் உத்தரவாதம் அளிக்கிறது என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் ஞாயிற்றுகிழமையன்று பிரதமர் மோடி கூறினார்.