ஜப்பான் வெளியுறவு அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
May 26th, 08:13 pm
ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு தோஷிமிட்சு மோட்டேகி, இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.ஜப்பானின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பிரதமரை சந்தித்தனர்
November 30th, 01:11 pm
இந்தியா-ஐப்பான் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையேயான (2+2) பேச்சுவார்த்தையின் தொடக்க கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ஜப்பான் வெளியுறவு அமைச்சர் திரு.டோஷிமிட்சு மாட்டேகியும், பாதுகாப்பு அமைச்சர் திரு.டாரோ கோனோவும் இன்று பிரதமரை சந்தித்தனர்.