ஸ்லோவாக்கியா வீரர்கள் கல்லறையில் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி
June 15th, 06:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.06.2026) பிராட்டிஸ்லாவாவில் உள்ள அறியப்படாத வீரர்களின் கல்லறையில் வீரமரணம் அடைந்த ஸ்லோவாக்கிய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.வார்சாவில் உள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார்
August 22nd, 08:12 pm
வார்சாவில் உள்ள அடையாளம் தெரியாத போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.