வெங்கய்ய நாயுடுவின் உரைகள் மற்றும் கட்டுரைகள் அடங்கிய ‘டயர்லெஸ் வாய்ஸ் ரிலெண்ட்லெஸ் ஜார்னி” என்னும் புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

August 04th, 07:36 pm

வெங்கய்ய நாயுடுவின் உரைகள் மற்றும் கட்டுரைகள் அடங்கிய ‘டயர்லெஸ் வாய்ஸ் ரிலெண்ட்லெஸ் ஜார்னி” என்னும் புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய மோடி 2017-2022 நாட்டின் மிக முக்கிய ஐந்து ஆண்டுகள் ஆகும் என தெரிவித்தார்