திரு ஆர். நல்லகண்ணுவின் மறைவிற்குப் பிரதமர் இரங்கல்
February 25th, 08:50 pm
திரு ஆர். நல்லகண்ணுவின் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அடிமட்ட அளவில் அவர் கொண்டிருந்த தொடர்பு மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் குரல் கொடுப்பதற்கு அவர் மேற்கொண்ட அயராத முயற்சிகளைப் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.