திரு எம்.ஜி.ராமச்சந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
January 17th, 09:56 am
திரு. எம்.ஜி. ராமச்சந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து, மேம்பட்ட சமூகத்தை உருவாக்குவதற்கான அவரது முயற்சிகளால் நாம் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளோம் என்று திரு மோடி குறிப்பிட்டார்.