கர்ம வீரர் கே காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

July 15th, 12:20 pm

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், நாட்டைக் கட்டமைக்க தமது வாழ்வை அர்ப்பணித்து சிறந்த பொது ஆளுமையாகத் திகழ்ந்தவராகவும் நினைவுகூரப்படும் கர்ம வீரர் கே காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

திரு கே காமராஜ் பிறந்தநாளையொட்டி பிரதமர் மரியாதை செலுத்தினார்

July 15th, 10:50 am

திரு கே காமராஜ் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

திரு கே. காமராஜர் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

July 15th, 04:57 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, கர்ம வீரர் திரு கே காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

திரு கே. காமராஜரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மரியாதை

July 15th, 12:59 pm

திரு.கே.காமராஜரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.