இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்குப் பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்
June 11th, 03:18 pm
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட உலகில் மாற்றமிகு படைப்புகளை அளித்துள்ள அவர், திரைப்பட உலகின் மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்தார் என்று பிரதமர் கூறியுள்ளார்.