கிறித்துமஸ் காலை வழிபாட்டில் பிரதமர் பங்கேற்பு

December 25th, 10:43 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று தில்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற கிறித்துமஸ் காலை வழிபாட்டில் கலந்து கொண்டார். இந்த வழிபாடு அன்பு, அமைதி மற்றும் கருணையின் காலத்தால் அழியாத செய்தியைப் பிரதிபலித்தது. கிறித்துமஸ் பண்டிகையின் உணர்வு, நமது சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நன்மதிப்பையும் ஊக்குவிக்கட்டும், என்று திரு. மோடி குறிப்பிட்டுள்ளார்.