குஜராத்தின் நவ்சாரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை
September 08th, 02:45 pm
குஜராத்தின் நவ்சாரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, அப்பகுதியுடனான தனது நீண்டகாலத் தொடர்பை நினைவுகூர்ந்ததோடு, பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் உள்ள சேவை மனப்பான்மையையும் மக்கள் பங்கேற்பையும் பாராட்டினார்.The Dedicated Freight Corridor is the lifeline of a rapidly developing India: PM Modi in Vadodara, Gujarat
September 08th, 12:30 pm
Addressing the ‘Namo for Viksit Bharat’ programme in Vadodara, PM Modi announced further momentum in the journey towards a Viksit Bharat. From completing the 2,800+ km Dedicated Freight Corridor and strengthening logistics to advancing manufacturing, renewable energy, skills and AI readiness, these projects will give fresh momentum to Gujarat’s and India’s development journey.பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத்தின் வதோதராவில் ரூ 35,000 கோடிக்கு மேல் மதிப்புடைய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, அர்ப்பணித்தார்
September 08th, 12:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத்தின் வதோதராவில் ரூ 35,000 கோடிக்கு மேல் மதிப்புடைய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, அர்ப்பணித்தார் அப்போது உரையாற்றிய அவர் இப்பெரும் விழாவில் நேரடியாகவும் இணைவழியாகவும் பங்கேற்றுள்ளவர்களை வரவேற்பதாகக் கூறினார். குஜராத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளை தாம் வரவேற்பதாக திரு மோடி குறிப்பிட்டார்.Over its 100-year journey, SRCC has shaped generations and connected them with a bright future: PM Modi
September 05th, 07:30 pm
At the centenary celebrations of Shri Ram College of Commerce (SRCC), PM Modi reflected on India’s journey from policy paralysis to policy dynamism, highlighting economic growth, financial inclusion, Make in India and rising opportunities for youth. He also shared an ambitious vision for a Viksit and Aatmanirbhar Bharat driven by the strength and resolve of 140 crore Indians.ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு
September 05th, 07:00 pm
ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். விழாவில் உரையாற்றிய அவர், கடந்தகால சவால்களையும் இன்றைய சாதனைகளையும் ஒப்பிட்டுப் பேசினார். பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டதையும், ஆயுதப் படைகள் எதிரிகளை அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று துணிச்சலுடன் தாக்குவதையும், ஜம்மு-காஷ்மீர் முதல் வடகிழக்கு பிராந்தியம் வரை அமைதி திரும்பியிருப்பதையும் எடுத்துரைத்தார்.தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
August 07th, 11:14 am
தேசிய கைத்தறித் தினத்தை முன்னிட்டு, நாட்டின் வளமான மற்றும் சிறப்பான கைத்தறிப் பாரம்பரியத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குத் தம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் காலத்தால் அழியாத தொன்மையான பாரம்பரியத்தைத் தங்களின் இணையற்ற கைவினைத்திறனால் தலைமுறைகள் கடந்தும் பாதுகாத்து வளப்படுத்தி வரும் நெசவாளர்கள், கைவினைஞர்களின் திறமை, படைப்பாற்றல், அர்ப்பணிப்பு உணர்விற்குப் பிரதமர் தமது மரியாதையைச் செலுத்தியுள்ளார்.இந்தியாவின் வளமான கைத்தறிப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் தேசிய கைத்தறித் தினத்தைக் கொண்டாடுமாறு மக்களுக்குப் பிரதமர் அழைப்பு
August 06th, 10:28 pm
இந்தியாவின் வளமான, பலதரப்பட்ட கைத்தறிப் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்தறித் தினத்தைக் கொண்டாடுமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.Our shared democratic values and common aspirations will take India-Indonesia relations to new heights: PM Modi at Indonesia Parliament
July 07th, 03:15 pm
Addressing the Parliament of Indonesia in Jakarta, PM Modi spoke about the deep civilisational and democratic ties between India and Indonesia. He also highlighted their maritime partnership, proposed the Ganga-Mahakam Vision and called for closer cooperation across development, security and the Global South, while reaffirming a free, open, inclusive and rules-based Indo-Pacific.இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்
July 07th, 03:00 pm
ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும். இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியாந்தோவின் கனிவான பங்கேற்புக்கும், நாடாளுமன்ற அவைத்தலைவர் திருமதி புவான் மகாராணியின் அன்பான அழைப்புக்கும் இந்தியா-இந்தோனேஷியா கூட்டாண்மைக்கு அவர் ஆற்றிய அர்த்தமுள்ள பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்துப் பிரதமர் தமது உரையை தொடங்கினார். இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஜனநாயகத்தின் தாயான இந்தியா, இந்தோனேஷியாவுடன் ஜனநாயக உறவுகளை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளது என்றார். இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான நாகரிகம் மற்றும் கடல்சார் உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியப் பெருங்கடல் இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் சிந்தனைகள், வர்த்தகம், கலாச்சாரம், நம்பிக்கை ஆகியவற்றின் பரிமாற்றம் மூலம் இணைத்து வந்துள்ளது என்பதை நினைவு கூர்ந்தார். 'வசுதைவ குடும்பகம்' (உலகம் ஒரு குடும்பம்) மற்றும் 'பின்னேக துங்கல் இகா' (வேற்றுமையில் ஒற்றுமை) ஆகிய பகிரப்பட்ட கொள்கைகளைக் குறிப்பிட்ட அவர், இந்த விழுமியங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருவதாகக் குறிப்பிட்டார். இரு நாடுகளின் பகிரப்பட்ட வரலாற்றுப் பாதைகள், பகிரப்பட்ட சவால்கள், பகிரப்பட்ட மக்களின் விருப்பங்கள் ஆகியவை இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் இயற்கையான, நம்பகமான கூட்டாளிகளாக ஒன்றிணைக்கின்றன என்றும் அவர் கூறினார்.பீகாரில் உள்ள ககாரியா-பூர்னியா பகுதியை (143.529 கி.மீ.) ரூ.3936.05 கோடி செலவில் 4-வழிச்சாலையாகத் தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
June 03rd, 03:24 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, பீகாரில் உள்ள என்ஹெச்-31, என்ஹெச்-231-ன் ககாரியா-பூர்னியா பகுதியை (143.529 கிலோ மீட்டர்) ரூ.3936.05 கோடி செலவில் சுங்கக் கட்டண முறையில் 4-வழிச்சாலையாகத் தரம் உயர்த்த இன்று ஒப்புதல் அளித்துள்ளது.இந்திய-இத்தாலி கூட்டுப் பிரகடனம்
May 20th, 10:28 pm
இத்தாலியக் குடியரசின் அமைச்சர்கள் குழுவின் தலைவர் திருமிகு ஜார்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 மே 19-20 தேதிகளில் இத்தாலிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். 2024 ஜூன் மாதம் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டிற்காக பிரதமர் மோடி இத்தாலிக்குச் சென்றிருந்ததையும், 2023-ல் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டிற்காக பிரதமர் திருமிகு மெலோனி இந்தியாவுக்கு வந்திருந்ததையும் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் பயணம், இருதரப்பு உறவுகளுக்குப் புத்துணர்ச்சி அளித்தது. இந்திய-இத்தாலி உறவுகளை ஒரு சிறப்பு உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்துவதற்கு இரு தலைவர்களும் முடிவு செய்தனர்.ஐரோப்பிய தொழில்துறை வட்டமேஜை மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
May 18th, 05:00 am
முதலாவதாக, இந்த வட்டமேஜை மாநாட்டிற்கு என்னை அழைத்ததற்காகப் பிரதமர் திரு. உல்ஃப் கிறிஸ்டெர்சன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதுமைப் புனைவுகளுக்குப் பெயர் பெற்றது மட்டுமின்றி, ஐரோப்பாவின் உற்பத்தித் திறனின் துடிப்பான அடையாளமாகவும் திகழும் கோதன்பர்க் நகரில் இந்தச் சந்திப்பு நடைபெறுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்தியா-நெதர்லாந்து கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள்
May 17th, 03:45 am
நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 மே 16, 17 ஆகிய தேதிகளில் நெதர்லாந்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் இரண்டாவது நெதர்லாந்துப் பயணமாகும்.இந்தியா-நெதர்லாந்து உத்திசார் ஒத்துழைப்புக்கான செயல் திட்டம் 2026-2030-ன் முக்கிய அம்சங்கள்
May 17th, 03:15 am
பிரதமர் திரு நரேந்திர மோடியும், நெதர்லாந்துப் பிரதமர் திரு ராப் ஜெட்டனும், 2026 மே 16 அன்று ஹேக்கில் நடைபெற்ற சந்திப்பின்போது, காலவரையறைக்குட்பட்ட முன்முயற்சிகள், கூட்டுச் செயல் திட்டங்கள் ஆகியவற்றைப் பின்பற்றுவதன் மூலம் இந்தியா-நெதர்லாந்து இருதரப்பு உறவை ஒரு உத்திசார் ஒத்துழைப்பு நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டனர். இதன் பொருட்டு, இந்தியாவும் நெதர்லாந்தும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான (2026-2030) இந்தியா-நெதர்லாந்து உத்திசார் ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டன.தொழில்துறைக்கான ஐரோப்பிய வட்டமேசை கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்
May 17th, 12:12 am
சுவீடனின் கோதன்பர்க்கில் 2026 மே 17 அன்று நடைபெற்ற தொழில்துறைக்கான ஐரோப்பிய வட்டமேசை கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். வால்வோ குழுமம் ஏற்பாடு செய்திருந்த இந்த உரையாடலில், சுவீடன் பிரதமர் திரு உல்ஃப் கிறிஸ்டர்சன், ஐரோப்பிய ஆணையத் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லெயன், ஐரோப்பிய முன்னணி தொழில்துறை தலைவர்கள், முன்னணி ஐரோப்பிய மற்றும் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.ஐதராபாதில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
May 10th, 03:45 pm
தெலங்கானா ஆளுநர் திரு. சிவ பிரதாப் சுக்லா அவர்களே, முதலமைச்சர் திரு. ரேவந்த் ரெட்டி அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான ஜி. கிஷன் ரெட்டி, பண்டி சஞ்சய் குமார் அவர்களே, எனது நாடாளுமன்றத் தோழர் கொண்ட விஷ்வேஷ்வர் ரெட்டி அவர்களே, தெலங்கானா அரசின் அமைச்சர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே, பெரியோர்களே, தாய்மார்களே!பிரதமர் திரு நரேந்திர மோடி, தெலங்கானாவின் ஹைதராபாத்தில் சுமார் ₹9,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
May 10th, 03:30 pm
தெலங்கானாவின் ஹைதராபாத்தில் சுமார் ₹9,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தவற்றைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தத் திட்டங்கள் பிராந்திய இணைப்பை வலுப்படுத்துவதுடன், ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.₹5659.22 கோடி ஒதுக்கீட்டில் பருத்தி உற்பத்தித்திறனுக்கான இயக்கத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
May 05th, 06:40 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவின் பருத்தித் துறையில் உள்ள தடைகள், சரிந்துவரும் வளர்ச்சி, தரக்குறைபாடு ஆகியவற்றைக் களைவதற்காக, பருத்தி உற்பத்தித்திறன் இயக்கத்திற்கு (2026–27 முதல் 2030–31 வரை) ₹5659.22 கோடியை ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.Ganga Expressway to become new lifeline of Uttar Pradesh’s development: PM Modi in Hardoi
April 29th, 11:35 am
PM Modi inaugurated the 594-km access-controlled Ganga Expressway in Hardoi, calling it a new lifeline for Uttar Pradesh’s development that will boost connectivity, support farmers and create industrial opportunities across multiple districts. He said the expressway will also bring the possibilities of the NCR closer and strengthen the state’s role in the journey towards Viksit Bharat.Prime Minister Shri Narendra Modi Inaugurates 594-km long Access-Controlled Greenfield Ganga Expressway in Hardoi, Uttar Pradesh
April 29th, 11:30 am
PM Modi inaugurated the 594-km access-controlled Ganga Expressway in Hardoi, calling it a new lifeline for Uttar Pradesh’s development that will boost connectivity, support farmers and create industrial opportunities across multiple districts. He said the expressway will also bring the possibilities of the NCR closer and strengthen the state’s role in the journey towards Viksit Bharat.