அசாம் முன்னாள் முதல்வர் திரு தருண் கோகாய் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

November 23rd, 06:32 pm

அசாம் முன்னாள் முதல்வர் திரு தருண் கோகாய் மறைவிற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.