உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மீடியம் ஆல்டிடியூட் லாங் எண்டூரன்ஸ் (நடுத்தர உயரத்தில் நீண்ட நேரம் படம்பிடிக்கும்) தபஸ் யுஏவியில் (ட்ரோனில்) இருந்து எடுக்கப்பட்ட தரை மற்றும் வானத்தின் வான்வழிப் படத்தைப் பிரதமர் பகிர்ந்துகொண்டார்

February 12th, 01:51 pm

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மீடியம் ஆல்டிடியூட் லாங் எண்டூரன்ஸ் (நடுத்தர உயரத்தில் நீண்ட நேரம் படம்பிடிக்கும்) தபஸ் யுஏவி (ட்ரோன்) ஒத்திகையின்போது 12,000 அடி உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட தரை மற்றும் வானத்தின் வான்வழிப் படத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.