குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்ற தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
January 25th, 03:30 pm
ஐயா, இன்று உங்களைப் பார்த்த பிறகு என் கனவு நனவாகியுள்ளதுதேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்
January 25th, 03:00 pm
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (ஜனவரி 24, 2025) லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்லத்தில் கலந்துரையாடினார். இந்த உரையாடலின் போது, பிரதமரை நேரில் சந்தித்ததில் பல பங்கேற்பாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது இந்திய ஜனநாயகத்தின் வலிமையை நிரூபிக்கிறது என்று பிரதமர் அதற்கு பதிலளித்தார்.என்சிசி வீரர்கள், என்எஸ்எஸ் தன்னார்வலர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்தி கலைஞர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
January 24th, 08:08 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று புதுதில்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில், வரவிருக்கும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் என்சிசி வீரர்கள், என்எஸ்எஸ் தன்னார்வத் தொண்டர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்தி வடிவமைப்பு கலைஞர்களுடன் கலந்துரையாடினார். உரையாடலைத் தொடர்ந்து இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் துடிப்பான கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.