Our guiding spirit is - Grow More, Achieve More: PM Modi at the community programme in Melbourne, Australia

July 09th, 03:22 pm

PM Modi and Australian PM Anthony Albanese participated in a community programme of the Indian diaspora in Melbourne. In his address, PM Modi elaborated on the rapid progress taking place in India and expressed appreciation for the contribution of the Indian diaspora in Australia to the bilateral relationship, describing them as a living bridge between the two countries.

Prime Minister addresses the Indian Diaspora in Australia

July 09th, 03:00 pm

PM Modi and Australian PM Anthony Albanese participated in a community programme of the Indian diaspora in Melbourne. In his address, PM Modi elaborated on the rapid progress taking place in India and expressed appreciation for the contribution of the Indian diaspora in Australia to the bilateral relationship, describing them as a living bridge between the two countries.

சிட்னியில் வர்த்தக வட்டமேசை மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்

May 24th, 04:03 pm

இந்த மாநாட்டில் பங்கேற்ற தலைமைச் செயல் அதிகாரிகள், எஃகு, வங்கி, எரிசக்தி, சுரங்கம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படும் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களாவார்கள். ஆஸ்திரேலியாவின் சில முன்னணி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் இந்த வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றனர்.

ஆஸ்திரேலியாவின் எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரை சந்தித்தார்

May 24th, 02:48 pm

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 2023 மே 24 அன்று எதிர்க்கட்சித் தலைவர் மேன்மைதங்கிய திரு பீட்டர் டத்தோன், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜென்ரலுடன் பிரதமரின் சந்திப்பு

May 24th, 11:41 am

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள கவர்னர் ஜென்ரலின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் 2023, மே 24 அன்று ஆஸ்திரேலிய கவர்னர் ஜென்ரல் மேன்மைதங்கிய திரு டேவிட் ஹர்லியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலியப் பிரதமர் சந்திப்பு

May 24th, 10:03 am

ஆஸ்திரேலியப் பிரதமர் மாண்புமிகு திரு ஆண்டனி அல்பானீசுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி மே 24, 2023 அன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள அட்மிரால்டி இல்லத்தில் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சமுதாய நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

May 23rd, 08:54 pm

ஆஸ்திரேலியாவின் பிரதமரும் எனது அன்பு நண்பருமான மாண்புமிகு அந்தோனி அல்பனீஸ், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் மேதகு ஸ்காட் மோரிசன், நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் கிறிஸ் மின்ஸ், வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், தகவல் தொடர்பு அமைச்சர் மிச்செல் ரோலண்ட், எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன், எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன், நியூ சவுத் வேல்ஸ் அமைச்சரவையின் கௌரவ உறுப்பினர்கள், பார்மட்டா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஆண்ட்ரூ சார்ல்டன், ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் அனைவருக்கும் வணக்கம்! ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் இன்று இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு கூடியுள்ளனர்! உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

சிட்னி, ஆஸ்திரேலியாவில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடினார்

May 23rd, 01:30 pm

சிட்னியின் குடோஸ் பேங்க் அரினாவில் 2023, மே 23 அன்று பெருந்திரளாகக் கூடியிருந்த இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றி, கலந்துரையாடினார். ஆஸ்திரேலிய பிரதமர் மேன்மைதங்கிய திரு அந்தோணி அல்பானிஸ் உடனிருந்தார்.

PM Modi arrives in Sydney, Australia

May 22nd, 05:43 pm

After the historic visit to Papua New Guinea, PM Modi arrived in Sydney, Australia for a bilateral visit. During the two-day visit, PM Modi will hold talks with the Prime Minister of Australia H.E Anthony Albanese, and other leaders. He will also address the community program hosted and attended by the members of the Indian diaspora at the Qudos Bank Arena in Sydney, Australia

அடுத்த குவாட் உச்சிமாநாட்டை சிட்னியில் நடத்துவதற்ககு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பேன்ஸிற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி

April 26th, 06:46 pm

அடுத்த குவாட் உச்சிமாநாட்டை சிட்னியில் நடத்துவதற்கு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பேன்ஸிற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

‘குளோபல் சிட்டிசன் லைவ்’ நிகழ்ச்சியில் செப்டம்பர் 25 அன்று பிரதமர் காணொலி உரையாற்றவுள்ளார்

September 24th, 05:31 pm

‘குளோபல் சிட்டிசன் லைவ்’ நிகழ்ச்சியில் 2021 செப்டம்பர் 25 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி உரையாற்றவுள்ளார்.

சிட்னியில் ஐ.எஸ்.எஸ்.எப் ஜூனியர் உலகக் கோப்பைக்கான இளம் இந்தியத் துப்பாக்கிச் சுடும் வீரர்களைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

April 01st, 03:23 pm

சிட்னியில் ஐ.எஸ்.எஸ்.எப் ஜூனியர் உலகக் கோப்பைக்கான இளம் இந்தியத் துப்பாக்கிச் சுடும் வீரர்களைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார் மற்றும் அவரது கீச்சகத்தில் இந்திய துப்பாக்கிச் சுடும் வீரர்களின் அதிர்ச்சி தரும் செயல்திறன் 'ஃபிட் இந்தியா' இயக்கத்தை வலுவடையச் செய்கிறது என்று பிரதமர் மோடி குறிபிட்டுள்ளார்.

Text of Prime Minister, Shri Narendra Modi’s address to Indian community at Allphones Arena, Sydney

November 17th, 03:52 pm

Text of Prime Minister, Shri Narendra Modi’s address to Indian community at Allphones Arena, Sydney

PM's address to Indian community at Allphones Arena, Sydney

November 17th, 03:52 pm

PM's address to Indian community at Allphones Arena, Sydney