திரு. ஸ்வராஜ் பால் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல்

August 22nd, 09:41 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, திரு ஸ்வராஜ் பால் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.