பீகார் மாநிலம் மோதிஹரியில் சுவாமி சக்தி ஷரணானந்த் சரஸ்வதி ஜி மகராஜை பிரதமர் சந்தித்தார்
July 18th, 09:40 pm
பீகார் மாநிலம் மோதிஹரியில் பிரதமர் திரு நரேந்திர மோடி சுவாமி சக்தி ஷரணானந்த் சரஸ்வதி ஜி மகராஜை இன்று சந்தித்தார். மகராஜ் அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்ற பிரதமர் மோடி, அவருடைய இணக்கம், பாசம் மற்றும் வழிகாட்டுதலுக்காக நன்றி தெரிவித்தார்.