The future of farming lies not merely in "Produce More,” but in "Produce Better": PM Modi at FAO

May 20th, 11:00 pm

Accepting the Agricola Medal for 2026 from the FAO, PM Modi said the recognition reflected India’s commitment to human welfare, food security and sustainable development. He dedicated the honour to Indian farmers and the country’s agricultural scientific community. He also highlighted initiatives such as ‘Per Drop More Crop’, micro-irrigation and precision farming, which are guiding India’s agricultural policies.

ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் அக்ரிகோலா பதக்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது

May 20th, 10:55 pm

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் 2026-ம் ஆண்டிற்கான மதிப்பு வாய்ந்த அக்ரிகோலா பதக்கம் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு ரோம் நகரில் உள்ள அதன் தலைமையகத்தில் இன்று (21.05.2026) வழங்கப்பட்டது. இந்திய மற்றும் உலக அளவில் உணவுப் பாதுகாப்பு, நீடித்த வேளாண்மை, ஊரக வளர்ச்சி, ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக அவர் ஆற்றிய சிறப்பான தலைமைத்துவத்தை பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

Prime Minister reaffirms commitment to Water Conservation on World Water Day

March 22nd, 09:05 am

On World Water Day, PM Modi called upon everyone to reaffirm their commitment to conserving every drop of water. Emphasizing the critical role of water in sustaining life and shaping the planet’s future, he also expressed appreciation for those who engage in sustainable practices, promote awareness and nurture a culture of conservation.

நிகர-பூஜ்ஜிய உமிழ்வு தொலைநோக்குப் பார்வைக்கு உத்வேகம் அளிக்கும் இந்தியாவின் நிலையான கண்டுபிடிப்புகளுக்குப் பிரதமர் பாராட்டு

August 03rd, 04:01 pm

நிலைத்தன்மையை மேம்படுத்தி, நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.08.2025) பாராட்டியுள்ளார்.

விலங்குகளை பாதுகாப்பதில் இந்தியா எப்போதும் முன்னணியில் இருக்கும்: பிரதமர்

March 09th, 12:10 pm

வனவிலங்கு பன்முகத்தன்மை மற்றும் வனவிலங்குகளைக் கொண்டாடும் கலாச்சாரத்தால் இந்தியா ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். விலங்குகளைப் பாதுகாப்பதிலும், நிலையான கிரகத்திற்கு பங்களிப்பதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம் என்று திரு மோடி மேலும் கூறியுள்ளார்.