வாழ்க்கையின் குறிக்கோள் நற்பண்புகளால் நிரம்பியிருப்பது என்பதை எடுத்துக்காட்டும் ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
January 01st, 11:24 am
2026 புத்தாண்டு பிறந்திருப்பதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.சமூக நலனுக்குக் கருணையுடன் கூடிய சிந்தனையின் சக்தியை சமஸ்கிருத ஸ்லோகம் மூலம் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்
December 31st, 09:06 am
சமூக நலனை மேம்படுத்துவதில் கருணையுடன் கூடிய சிந்தனையின் முக்கியத்துவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், வலிமை, நீதி, ஒற்றுமை ஆகியவற்றை எடுத்துக்காட்டும் விதமாகவும் சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
December 30th, 10:10 am
1943-ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி, போர்ட் பிளேரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஒப்பற்ற துணிச்சலுடனும் வீரத்துடனும் மூவண்ணக் கொடியை ஏற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (30.12.2025) நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.தொழில்முனைவோர்களுக்கும் கடின உழைப்பாளிகளுக்கும் சாத்தியமற்றது என்று எதுவுமில்லை என்பதை வலியுறுத்தும் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துகொண்டார்
December 29th, 11:24 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, தொழில்முனைவோர்களுக்கும் கடினமாக உழைப்பவர்களுக்கும் சாத்தியமற்றது என்று எதுவுமில்லை என்பதை வலியுறுத்தும் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்துகொண்டார்.உண்மையான வீரத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
December 26th, 09:34 am
பிரதமர் திரு நரேந்திர மோடி உண்மையான வீரத்தை எடுத்துரைக்கும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். “அடிமைத்தனத்தில் சிக்கியிருந்தாலும், மரணத்தை எதிர்கொண்டாலும், வெற்றியிலோ அல்லது தோல்வியிலோ, உண்மையான வீரன் என்பவன் எல்லா சூழ்நிலைகளிலும் தைரிய உணர்வைப் பேணி, அசைக்க முடியாத துணிச்சலுடன் இருக்க வேண்டும். அதுவே உண்மையான வீரம்” என்று அந்த ஸ்லோகம் கூறுகிறது.அடல் பிகாரி வாஜ்பாயின் வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெறும் வகையில் பிரதமர் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்துள்ளார்
December 25th, 08:58 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, அடல் ஜி-யின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெறுவதை வலியுறுத்தி ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் இன்று பகிர்ந்துள்ளார்.கடின உழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
December 24th, 09:52 am
பிரதமர் திரு நரேந்திர மோடி ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.விவசாயிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
December 23rd, 09:41 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.நிகழ்காலத்தில் வாழ்வதன் ஞானத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
December 22nd, 09:03 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.மரக்கன்று நடுவதால் ஏற்படும் நீடித்த பயன்களை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
December 19th, 10:41 am
இந்தியச் சிந்தனையின் காலத்தால் அழியாத ஞானத்தைப் பிரதிபலிக்கும் சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். கனிகளையும், மலர்களையும் கொண்டுள்ள மரங்கள், தங்களுக்கு அருகே உள்ள மனிதர்களைத் திருப்திப்படுத்துவது போல மரக்கன்றுகளை நட்டு வைத்தவர்களுக்கு அவர்கள் தூரத்தில் வாழ்ந்தாலும் அனைத்து வகையான பயன்களையும் அவை தருகின்றன என்பது இதன் பொருளாகும்.ஆழ்மனதின் வலிமைக்கு ஆதாரமாக திகழும் சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
December 18th, 09:19 am
சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.கூட்டு முயற்சியின் சக்தியை எடுத்துக்காட்டும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
December 17th, 09:40 am
சமஸ்கிருத சுபாஷிதம் ஒன்றைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.போர் வீரர்களின் எளிமை மற்றும் தன்னலமற்ற துணிச்சலை எடுத்துரைக்கும் சமஸ்கிருத உரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
December 16th, 09:09 am
சமஸ்கிருத உரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.சமஸ்கிருதத்தில் உள்ள யோகா ஸ்லோகங்களில் இருந்து காலத்தால் அழியாத ஞானத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
December 10th, 09:44 am
மாற்றத்தை ஏற்படுத்தும் யோகாவின் சக்தியை எடுத்துக்காட்டும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணா, சமாதி ஆகியவற்றின் மூலம் உடல் ஆரோக்கியத்திலிருந்து மோட்சம் வரை யோகாவின் படிநிலைப் பாதையை இந்த ஸ்லோக வசனங்கள் விவரிக்கின்றன.தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுப்ரபாதம், சமஸ்கிருத மொழியின் ஞானத்தை எடுத்துக்காட்டுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்
December 09th, 10:40 am
தூர்தர்ஷன் தொலைகாட்சியில் அன்றாடம் ஒளிபரப்பாகும் சுப்ரபாத நிகழ்ச்சியில், இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீக வாழ்வில் சமஸ்கிருத மொழியின் வலுவான தொடர்பு உள்ளதை பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.இந்தியாவின் பாரம்பரிய மற்றும் மதிப்புமிகுந்த மரபுகளை ஊக்குவிக்கும் வகையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் சுப்ரபாதம் நிகழ்ச்சி அமைந்துள்ளது: பிரதமர்
December 08th, 11:33 am
காலை நேரம் புத்துணர்வுடன் தொடங்கும் வகையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் சுப்ரபாதம் ஒளிபரப்பப்படுவதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய வாழ்வியல் முறைகளுடன் தொடர்புடைய யோகா முதல் பல்வேறு விதமான கருப்பொருள்களுடன் கூடிய பன்முகத்தன்மை கொண்ட நிகழ்ச்சிகளை இந்த தொலைக்காட்சி தொகுத்து வழங்குகிறது.