புல்வெளி பந்து உருட்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆடவர் அணிக்கு பிரதமர் வாழ்த்து
August 06th, 10:05 pm
பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் லான் பவுல்ஸ் எனப்படும் புல்வெளி பந்து உருட்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதற்காக, இந்திய ஆடவர் அணியின் வீரர்களான சுனில் பகதூர், நவ்நீத் சிங், சந்தன் குமார் சிங் மற்றும் தினேஷ் குமார் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.