Prime Minister speaks with His Majesty Sultan of Oman
March 03rd, 07:16 pm
The Prime Minister, Shri Narendra Modi spoke with His Majesty Sultan Haitham bin Tarik and exchanged views on recent developments in West Asia.பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஓமன் பயணத்தின் போது தலைவர்களின் கூட்டு அறிக்கை
December 18th, 05:28 pm
ஓமன் சுல்தான் மேதகு சுல்தான் ஹைதம் பின் தாரிக்கின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025 டிசம்பர் 17-18 தேதிகளில் ஓமன் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவுகள் நிறுவப்பட்டதன் 70-வது ஆண்டு நிறைவை இந்த வருடம் குறிப்பதால் இந்தப் பயணம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.பிரதமர் நரேந்திர மோடி - சுல்தான் ஹைதம் பின் தாரிக் சந்திப்பு
December 18th, 05:22 pm
அரசுமுறைப் பயணமாக ஓமன் சென்றுள்ள இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று மஸ்கட்டில் உள்ள ராயல் அரண்மனையில் அந்நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். அரண்மனைக்கு வருகை தந்த பிரதமருக்கு ஓமன் சுல்தான் உற்சாக வரவேற்பு அளித்ததோடு, சிறப்பான அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ விருது பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது
December 18th, 05:22 pm
இந்தியா - ஓமன் நட்புறவுக்கான சிறந்த பங்களிப்பு மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்திற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ விருதை, ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் வழங்கினார்.Visit of Prime Minister Narendra Modi to Jordan, Ethiopia, and Oman
December 11th, 08:43 pm
PM Modi will visit Jordan, Ethiopia and Oman from December 15 – 18, 2025. In Jordan, the PM will meet His Majesty King Abdullah II bin Al Hussein to review the India-Jordan relations. In Ethiopia, the PM will hold discussions with Ethiopian PM Abiy Ahmed Ali on all aspects of India – Ethiopia bilateral ties. During the PM's visit to Oman, both sides will comprehensively review the bilateral partnership and exchange views on various issues.மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்களின் வாழ்த்துச் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன
June 11th, 05:47 pm
மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, உலகத் தலைவர்களின் வாழ்த்துச் செய்திகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். உலகத் தலைவர்களின் செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிலளித்தார்.ஓமன் மன்னர் தொலைபேசி மூலம் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார்
June 11th, 01:50 pm
ஓமன் மன்னர் சுல்தான் ஹைதம் பின் தாரிக் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.ஓமன் சுல்தானுடன் பிரதமர் சந்திப்பு
December 16th, 09:29 pm
ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆய்வு செய்தார்.ஓமன் சுல்தானுடனான பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தையின் போது பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம் (டிசம்பர் 16, 2023)
December 16th, 07:02 pm
உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையிலான உறவில் இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்.ஓமன் சுல்தான் மேதகு ஹைதம் பின் தாரிக்-வுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொலைபேசி உரையாடல்
February 17th, 09:43 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஓமன் நாட்டு சுல்தான் மேதகு சுல்தான் ஹைதம் பின் தாரிக்-வுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.