மூத்த நடிகை சுலோச்சனாவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
June 04th, 10:30 pm
மூத்த நடிகை சுலோச்சனாவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவரது படைப்புகளின் வாயிலாக அன்னாரது திரையுலக மாண்பு என்றும் நிலைத்து நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.பிரபல மராத்தி லாவணி பாடகி சுலோச்சனா தய் சவானின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
December 10th, 06:38 pm
புகழ்பெற்ற மராத்தி லாவணி பாடகி சுலோச்சனா தய் சவானின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.