இமாச்சலப் பிரதேச முதலமைச்சராகப் பொறுப்பேற்ற திரு சுக்வீந்தர் சிங் சுகுவிற்கு பிரதமர் வாழ்த்து

December 11th, 04:45 pm

இமாச்சலப் பிரதேச முதமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு.சுக்வீந்தர் சிங் சுகுவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.