கட்ச்சின் அழகை எடுத்துரைக்கும் முயற்சிகளுக்கும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை அங்கு செல்ல ஊக்குவிப்பதற்கும் பிரதமர் பாராட்டு

July 20th, 08:59 am

பிரதமர் திரு நரேந்திர மோடியை, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் திரு வேணு சீனிவாசன் மற்றும் திரு சுதர்சன் வேணு ஆகியோர் நேற்று புதுதில்லியில் சந்தித்தனர். கட்ச்சின் அழகை விவரித்து எடுத்துரைக்கவும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அங்கு செல்ல ஊக்குவிக்கவும் அவர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு, திரு நரேந்திர மோடி அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.